Posts

அறிஞர்களின் மறைவும் அகிலத்தின் அழிவும்!

Image
நாடறிந்த பேச்சாளர், ஆன்மீகம், அரசியல் சகல துறைகளிலும் முதிர்ச்சி பெற்ற ஞானி,காயல்பட்டணம் மஹ்லரா அரபுக் கல்லூரி முதல்வர் கடையநல்லூர் S.S.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் 20.12.121 இரவு 2.00 மணியளவில் சென்னை வேளச்சேரி விஜயா மருத்துவமனையில் மரணமடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்  சமீப காலமாகவே அறிவிற் சிறந்த ஆன்றோர்கள் மூத்த உலமாக்கள் பலரும் அடுத்தடுத்து இறையடி சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். பண்பட்ட அறிஞர்கள் பலரும் மறைந்துகொண்டே இருப்பது ஆழ்ந்த துயரை உண்டாக்கி இருக்கிறது۔ அது குறித்து ஒரு கட்டுரை:  (إنّ من أشراط الساعة أنْ يُرفع العلم ويَثبُتَ الجهلُ) متفق عليه அறிவு ஞானம் உயர்த்தப்படுவதும் அறியாமை தரிபடுவதும்  அழிவுநாளின் அடையாளங்களில் ஒன்று' ' (புஹாரி. முஸ்லிம்) அறிவு எவ்வாறு உயர்த்தப்படும்? அறிஞர்கள் உயர்த்தப்படுவதின் மூலம்தான். إن الله لا يقبض العلم انتزاعاً إنما يقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساءً جهالاً، فسُئلوا فأفتوا بغير علم، فضلوا وأضلوا))  [رواه البخاري ح100، ومسلم 2673]. 

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு