Posts

Showing posts with the label அல்லாமா அஷ்ஷைக் முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானி&பாக்கவி ஹள்ரத்

கலீஃபத்துல் காதிரிய்யா மௌலானா அல்லாமா முஹம்மது அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானி பாகவி ஹழ்ரத் மறைவு !!!

Image
காயல்பட்டினம் மஹ்ளறா அரபுக் கல்லூரயின் 35 ஆண்டு  காலப் பேராசிரியர்' தமிழ் மாநில சுன்னத்வல் ஜமாஅத் மஜ்லிசுல் உலமாவின் 35 ஆண்டு காலத் தலைவர் ' எங்கள் கல்வி ஆஸான் 'கலீஃபத்துல் காதிரிய்யா மௌலானா மௌலவி அல்லாமா அஷ்ஷைக் முஹம்மத் அலீ ஸைஃபுத்தீன் ரஹ்மானி&பாக்கவி ஹள்ரத் அவர்கள் 6 ம் தேதி அன்று வஃபாத் ஆனார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹ் அவர்களின் மண்ணறையை ஜன்னத்துல்  ஃபிர்தவ்ஸ் ஆக ஆக்குவானாக.அன்னாரின் குடும்பத்தாருக்கு  ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன் யாஅர்ஹமற் றாஹிமீன்.வஸ்ஸலாம். வெளியீடு :- சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு