அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Friday, July 23, 2010

மர்ஹும் பாத்திமா பீவி மகளிர் அரபுக்கல்லூரி

                 சித்தார் கோட்டை
         பதினைந்தாவது பட்ட மளிப்பு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்!
               அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு ஷஅபான் பிறை 18 (31-07-2010) சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 7.00 மணியளவில் (மஃரிபு தொழுகைக்கு பிறகு) முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் இன்ஷா அல்லாஹ் 15-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. அவ்வமயம் அறிஞர் பெருமக்கள் சிறப்புரை யாற்றவுள்ளார்கள். அனைவரும் சிறப்பான விழாவில் கலந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
                        வஸ்ஸலாம்
                         -; நிகழ்ச்சி நிரல் ;-                           
தலைமை;- அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனீ B.sc.  அவர்கள்.
               (தலைவர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா)
முன்னிலை;- அல்ஹாஜ் அகமது இபுறாகீம் (வட்டம்) அவர்கள்.
                 (புரவலர் முகம்மதியா பள்ளிகள்)
                ஜனாப்  P. A. S. அப்பாஸ் M.sc. அவர்கள்.
                  (தாளாலர் முகம்மதியா பள்ளிகள்)
                      ஜனாப்  S. ஆரிபு கான் அவர்கள்
                    (புரவலர் முகம்மதியா பள்ளிகள்)
 வரவேற்புரை;-  ஜனாப் A. பக்கீர் நெய்னா முஹம்மது B.sc. அவர்கள்.
                  (டிரஸ்டி பாத்திமா பீவி அரபுக்கல்லூரி)
                 -; ஸனது வழங்கி சிறப்புரை ;-
                மௌலானா மௌலவி அல்ஹாஜ்
        M. K. M. கதீப் ஷாஹிப் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பஈ 
ஹள்ரத் கிப்லா அவர்கள்.
          {பேராசிரியர் அஜ்ஹாரிய்யா அரபுக்கல்லூரி தொண்டி}
            {கௌரவ ஆலோசகர் பாத்திமா பீவி அரபுக்கல்லூரி}
           வாழ்த்துரை;- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
                 அப்துல் காதிர் மஹ்ழரி ஹள்ரத் அவர்கள்.
                          (தலைமை இமாம் சித்தார் கோட்டை)     
       நன்றியுரை;- H. ஜனாப் மஹ்சூல் கரீம் அவர்கள்.
                 (செயலர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா)             
        .              -; பெண்கள் நிகழ்ச்சி ;-
       இடம்;- பாத்திமா பீவி அரபுக்கல்லூரி சித்தார் கோட்டை
             காலம்;- (31-07-2010) பகல் 2.00 மணியளவில்
                   -; தலைமை மற்றும் பரிசளிப்பு ;-
        ஆலிமா; M.. ரஜபு நிஸா பாத்திமிய்யா அவர்கள்.
           (முதல்வர் பாத்திமா பீவி அரபுக்கல்லூரி)
           கிராஅத்;- N. பாத்திமா அவர்கள்.
          வரவேற்புரை;- M. ரபிதா பானு அவர்கள்.
         சிறப்புரை;- ஆலிமா K. ஜஹாரு நிஸா பாத்திமிய்யா அவர்கள்.
          ஆலிமா S. தமினா பாத்திமிய்யா அவர்கள்.
         நன்றியுரை;- S. நூருல் ஃபர்ஹானா அவர்கள்.
       -; 2010-ஆம் ஆண்டு பட்டம் பெறும் மாணவிகள்;-
       ஆலிமா M. தாஹிரா பர்வீன் பாத்திமிய்யா அவர்கள்.
             D/o மௌலவி M. முஹம்மது முஹ்யித்தீன் பாக்கவி அவர்கள்.     இராமநாதபுரம்.
        
      ஆலிமா M. ரபிதா பானு பாத்திமிய்யா அவர்கள்.
          D/o Y. முஹம்மது சுபுஹத்துல்லாஹ். கொட்டிய காரன் வலசை.

      ஆலிமா S. நூருல் ஃபர்ஹானா பாத்திமிய்யா அவர்கள்.
              D/o சபியுல்லாஹ். விசவனூர்.
      ஆலிமா J. நூருல் நஸ்ரத் பாத்திமிய்யா அவர்கள்.
             D/o மர்ஹும் M. ஜலிமுல்லாகான். வாழூர்.
      ஆலிமா T. பாத்திமா ஜஹான் பாத்திமிய்யா அவர்கள்.
            D/o மர்ஹும் L. தையூப் சலீம்கான். சித்தார் கோட்டை.
       ஆலிமா N. பாத்திமா  பாத்திமிய்யா அவர்கள்.     
             D/o A. நூர் முஹம்மதுபெரிய பட்டிணம்.
        ஆலிமா S. நூருல் அரசியா  பாத்திமிய்யா அவர்கள்.
             D/o A. சீனி சித்தீக்கான். வாழூர்.
   
   இவ்வாண்டு பட்டம் பெறும் ஆலிமாக்களின் தீன் பணி சிறக்கவும்,
   சிறப்பான பட்டயம் வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து       அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார்  கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும் வாழ்த்தி துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்...


புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு

                பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்                  
. 
இரட்சகனான வல்ல அல்லாஹ்வின் அளப் பெரும் கிருபையால்.
இன்ஷா அல்லாஹ் வருகிற ஷஅபான் மாதம் பிறை 15 (27-07-2010) அன்று ‘’பராஅத்’’ இரவாகும்.
      பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு
மனிதர்கள் அல்லாஹ்  விடத்தில் உயர்வையும், நன்மதிப்பையும், அருட் கொடைகளையும், பெறுவதற்காகவும், தங்களிலே அமைந்துள்ள ஆத்மாக்களை பாவமென்னும் அழுக்குகளை விட்டு நீக்கி, பரிசுத்தமடையச் செய்வதற்காகவும், அருளப்பட்ட புனித இரவே ‘’பராஅத்’’  இரவு. மேலும் வல்ல அல்லாஹ் தனது பெருங் கருணையால் மனிதர்களை நரகத்தின் வேதனையை விட்டு நீக்கி, உரிமை விடும் புனித இரவே ‘’பராஅத்’’ இரவு.
அல்ஹதீஸ் ;-
அன்றைய இரவில் மஃரிபிலிருந்து ஸுப்ஹு வரை, வானத்தின் கதவுகள்
திறக்கப்பட்டு ரஹ்மத்துடைய மலக்குகள் முன் வானம் வரை வந்து ‘’எவரேனும் பிழை பொறுக்கத் தேடுபவர் உண்டா’’ என்று வினவிய வாறுள்ளார்கள்.அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல் அடியார்களே! வரவிருக்கும் அப்புனித இரவில் நாம் செய்ய வேண்டிய சிறந்த அமல்களைப் பற்றிய சில குறிப்புகளை இதன் கீழ் தருகிறோம். அன்பு கூர்ந்து நினைவில் கொண்டு வல்ல அல்லாஹ்வை வணங்கி,அவன் அருளைப் பெற்றுக்கொள்வோமாக! ஆமீன்.
அவ்விரவில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றிய குறிப்புகள்;
அன்றைய இரவில் மஃரிபு தொழுகைக்குப் பிறகு மூன்று முறை இறை வேதத்தின் இதயமான யாஸின் ஸுராவை  ஓத வேண்டும். முதல் தடவை ஓதும் பொழுது வல்ல அல்லாஹ்வை வணங்கி அவன் நல் அருளைப் பெற்றுக் கொள்வதற்காக, நோயற்ற நல் வாழ் வாழ்வும், நீடித்த ஆயுளையும் தரும் படியாக நிய்யத்து செய்து கொள்ள வேண்டும்.
 இரண்டாவது தடவை ஓதும் பொழுது ஹலாலான ரிஜ்கு விஸ்தீரணத்திற்கும், நிறைவான பொருட் செல்வத்திற்கும், நிய்யத்து செய்து கொள்ள வேண்டும்.
மூன்றாவது தடவை ஓதும் பொழுது வாழ் நாளில் கடைசி நேரம் வரை, ஈமான் (மார்க்க விசுவாசம்) உறுதியாக இருந்து ,ஸலாமத்துடன் ஈடேற்றம் பெற்றுக் கொள்வதையும், பிற மனிதர்களிடம் தேவையற்று இருப்பதையும்-நிய்யத்து செய்து கொள்ள வேண்டும்.
பிறகு நஃபிலான வணங்களை செய்யவேண்டும்.பிறகு கப்ருஸ்தான் சென்று நம்மை விட்டுச் சென்ற பெற்றோர்கள்,உறவினர்கள், மற்றும் நம் முன்னோர்கள் அனைவர்களுக்காகவும் அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்டு  அங்கு துஆ மஜ்லிஸ் நடைபெறும். மேலும் தஹ்ஜ்ஜத்து  தொழுகையை அன்றிரவு தொழுதும், குர்ஆன் ஷரீஃபை ஓதியும்,ஸலவாத்தை அதிகமாக ஓதியும், திக்ரு முதலிய தியானங்கள் செய்தும் மற்றும் ராத்திப் ஜலாலிய்யா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளை-தனிப்பட்டோ அல்லது கூட்டுறவாகவோ செய்ய வேண்டும். மேலும் அன்றிரவு முக்கியமாக ஸஹர் செய்து நோன்பு நோற்க வேண்டும்.அவ்விதம் நோன்பு நோற்பதில் எண்ணற்ற நன்மைகள் உண்டு .மனித வர்க்கம் ஈடேற்றம் பெற வாய்ப்பளிக்கும்  வகையில் தான் இவ்விதமாக புனித நாட்களை-மக்கள் மீது கருணை கொண்டு அல்லாஹ் அருட்கொடையாய் அளித்து வருகிறான்.ஆனால் எவர்கள் அதனைப் பேணி பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் பாக்கியவான்கள். எனவே இப் புனித இரவில் உலக முஸ்லிம்கள் அனைவர்களும் இந்த புன்னியம் நிறைந்த இரவில் செய்ய வேண்டிய அமல்களை எல்லாம் பரிபூரணமாக செய்து, வல்ல அல்லாஹ்வின் அன்பையும், திருப் பொருத்தத்தையும். பெற்றுக் கொள்ளும்மாறு, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் 
கிளையினர் துஆச் செய்கிறார்கள்.
குறிப்பு ;- புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு பற்றி தெளிவான விளக்கம் பெற
www.tmislam.com (தமிழ் மொழியில் இஸ்லாம்) என்ற இணைய தளத்தை பார்த்து விளக்கம் பெறவும்.
வஸ்ஸலாம்...

Wednesday, July 21, 2010

பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ''பராஅத்'' இரவு

            
ஜுலை மாதம் 27-ந்தேதி ''பராஅத்'' இரவு கொண்டாட அறிவிப்பு.
கீழக்கரை-ஜுலை-17 இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார், கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V V A ஸலாஹுத்தீன் ஆலிம் ஹள்ரத் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது, கடந்த 
13-ஆம்தேதி மாலை ஷஅபான் பிறை தென்பட்டதால் 
14-ஆம்தேதி ஷஅபான் மாத முதல் பிறை
என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக் கப்பட்டுள்ளது. எனவே வருகிற 27-ந்தேதி பின்னேரம் புதன் இரவு ''பராஅத்'' இரவாக முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
நன்றி- தினத்தந்தி

Sunday, July 11, 2010

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 66-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

            

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

அன்புடையீர்!     
          அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
அல்லாஹ் தஆலாவின் பேரருளால், நிகழும் ஹிஜ்ரி (1431) ஷஅபான் பிறை 5 . (18-07-2010) ஞாயிற்றுக் கிழமை காலை 9-00 மணி முதல் தாருத் தஃப்ஸீர் கலைக் கூடத்தில், இன்ஷா அல்லாஹ் பட்ட மளிப்பு விழா நடைபெறும்.
           J.M.A. அரபுக் கல்லூரித் தலைவர்
அல்ஹாஜ் P.M முஹம்மது ஆதம் சாஹிப் அவர்கள்

         தலைமை வகிப்பார்கள்.

    J.M.A அரபுக் கல்லூரி செயலாளர்
     அல்ஹாஜ் A.M  ஜாஃபர் அவர்கள்

       வரவேற்புரை யாற்றுவார்கள்

ஷைகுல் ஜாமிஆ, ஸத்ருல் முதர்ரிஸீன், முஃப்தி, அல்லாமா
அல்ஹாஜ் A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்

                ஸனது வழங்குவார்கள்

கீழ்க்கானும் உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும்,மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சிறப்புரை யாற்றுவார்கள்.
திண்டுக்கல் தாருல் உலூம் யூசுஃபிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்
மௌலான மௌலவி அல்ஹாஜ் கலீல் அஹ்மது ஹள்ரத் கீரனூரி மன்பயீ அவர்கள்.
சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம்.
மௌலானா மௌலவி ஹாஃபிழ் அல்ஹாஜ்
  M. சதீதுத்தீன் ஹள்ரத் பாகவி அவர்கள்.
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவர், J.M.A 
அரபுக் கல்லூரிப்        பேராசிரியர். 
ஷைகுல் ஹதீஸ் மௌலானா மௌலவி அல்லாமா
A.E. முஹம்மது அப்துர் ரஹ்மான் ஹள்ரத் மிஸ்பாஹி அவர்கள்.
லால்பேட்டை J.M.A அரபுக் கல்லூரியின் பேராசிரியர், ஷைகுல் ஃபிக்ஹ்
அல்லாமா மௌலானா மௌலவி அல்ஹாஜ்
  S.A. அப்துர் ரப் ஹள்ரத் கிப்லா அவர்கள்.

              நன்றியுரை.

   J.M.A. அரபுக் கல்லூரி பொருளாலர் அல்ஹாஜ்
   A.J. அஹ்மதுல்லாஹ் B.E    அவர்கள்.
               இங்ஙனம்.
நிர்வாகக் குழு ஜாமிஆ மன்பவுல் அன்வார்.

ஹிஜ்ரி 1431 ரஜப் (2010 ஜூன்) மாதத்தில் நடை பெற்றத்
           தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.
                தவ்ரத்துல் ஹதீஸ்.

      மௌலவி ஃபாஜில் ஸனது பெறுபவர்கள்.

மௌலவி ஃபாஜில் ஹாஃபிழ் M சையிது முஹம்மது மன்பயீ
புதுவிடுதி, ரெகுநாதபுரம், புதுகை மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் ஹாஃபிழ் N. நஸ்ருத்தீன் மன்பயீ
லெப்பைக்குடிக்காடு, பெரம்பலூர் மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் M. இர்பானுல்லாஹ் மன்பயீ
ரம்ஜான் தைக்கால்,கா,மா,கோவில்,கடலூர் மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் A. ஹஜ்ஜி முஹம்மது மன்பயீ
ரம்ஜான் தைக்கால்,கா,மா,கோவில்,கடலூர் மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் A.S. ஷாஹுல் ஹமீது மன்பயீ
புளியங்குளம், மதுரை மாவட்டம்.

         மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்

மௌலவி ஆலிம் A. முஹம்மது ஜீலானி மன்பயீ
கண்டாச்சிபுரம், விழுப்புரம் மாவட்டம்
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A. நஜ்முத்தீன் அஹ்மது மன்பயீ
பாலக்கரை, திருச்சி 8.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A. ஜுபைர் அஹ்மது மன்பயீ
கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்.
மௌலவி ஆலிம் R. முஹம்மது அலி ஜின்னா மன்பயீ
உலகாபுரம், விழுப்புரம் மாவட்டம்.
மௌலவி ஆலிம் M. முஹம்மது ஹுஸைன் மன்பயீ
கல்மேடு, மதுரை மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் K.E. அப்துர் ரஹீம் மன்பயீ
கல்மேல் குப்பம், வேலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.I. ஷேக் முஹம்மது மன்பயீ
பரப்பணிப்புத்தூர், சென்னை மாவட்டம்.
மௌலவி ஆலிம் M. அப்துல் ஹகீம் மன்பயீ
கல்மேடு, மதுரை மாவட்டம்.
மௌலவி ஆலிம் S. அப்துல் மஜீது மன்பயீ
தென்காசி, நெல்லை மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A. சிராஜுத்தீன் மன்பயீ
மகாராஜபுரம்விருதுநகர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் N.A. முனவ்வர் ஹுஸைன் மன்பயீ
கொள்ளுமேடு, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M. ஷேக் பரீத் மன்பயீ
சித்தயன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
மௌலவி ஆலிம் S. முஹம்மது ரில்வானுல்லாஹ் மன்பயீ
இராஜகாப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.
மௌலவி ஆலிம் A.J.  முஹம்மது மஅரூஃப் மன்பயீ
ஆயங்குடி, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A.K. அப்துல் ஃபத்தாஹ் மன்பயீ
கொப்பனாபட்டி, புதுகை மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.A. முஹம்மது கஸ்ஸாலி மன்பயீ
லால் பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் S. பைஜுர் ரஹ்மான் மன்பயீ
கொள்ளுமேடு, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் A.M. ஷம்சுத்தீன் மன்பயீ
லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹலீல் அஹ்மது மன்பயீ
லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் M.  இம்தாதுல்லாஹ் பேக் மன்பயீ
கீழ்புவனகிரி, கடலூர் மாவட்டம்.

              தங்கள்  நல்வருகையை நாடும்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி லால்பேட்டை.
இவ் வருடம் ஆலிம் பட்டம், ஃபாஜில் பட்டம்  பெறும் இளம் மௌலவி களின் தீன் பணி சிறக்கவும், சிறப்புமிகு பட்டயம் வழங்கும் விழா சீரும் சிறப்போடும் நடை பெறவும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
வாழூர் கிளையினரும், வாழ்த்தி துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்.

அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு


இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை 27.05.2010. அன்று லால்பேட்டை மாநகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் மர்ஹூம் அல்லாமா ஷைஹுல் மில்லத், ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின்
பேரன்  M.அபுல் பரகாத் மணாளருக்கும் மர்ஹூம் அல்லாமா,ஷம்சுல் வரா அப்துல் ஜமீல் ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேத்தி   M. ஜுல்ஃபா ஆலிமா மணாளிக்கும்திருமணம் நடைபெற இருக்கிறது.

நிக்காஹ் மஜ்லிஸ்
அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத்
ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு
தலைமை,பேருரை, துஆ
அல்லாமா அமீரேஷரீஅத் முஃப்தீ ஷைஹுல் ஹதீஸ் 
முஹம்மது அஷ்ரஃப் அலி ஹள்ரத்
(முதல்வர்,ஸபீலுர் ரஷாத்,அரபுக்கல்லூரி,பெங்களூர்.

முன்னிலை;
அல்ஹாஜ்,P.M.முஹம்மது ஆதம் சாஹிப்
(தலைவர், அரபுக்கல்லூரி,லால்பேட்டை.)

அல்லாமா தாஜுல் மில்லத், R.Z. மஸ்ஊது அஹ்மது 
அஸ்னவீ ஹள்ரத் பள்ளிகொண்டா
(செயற்குழு உறுப்பினர்,தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை)

அல்லாமா ஷைஹுல் ஹதீஸ், அபுல் பயான்,
A.E.M.அப்துர் ரஹ்மான் ஹள்ரத்
(தலைவர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை,பேராசிரியர்,அரபுக்கல்லூரி,லால்பேட்டை.)

குத்பா,ஈஜாப்கபூல்;
அல்லாமா,ஹாபிழ். A. காரீநூருல் அமீன் ஹள்ரத்
(முதல்வர்,அரபுக்கல்லூரி,லால்பேட்டை,தலைவர்,கடலூர் மாவட்டம்,ஜமாஅத்துல் உலமா)

வாழ்த்துரை வழங்குபவர்கள்;
மௌலானா,காரீ A.முஹம்மது வலீயுல்லாஹ் ஹள்ரத்
(முதல்வர்,ஜாமிஆ மஃதனுல் உலூம்,வாணியம்பாடி)
மௌலானா,முஹம்மது அய்யூப் ரஹ்மானீ ஹள்ரத்
(முதல்வர்,சயீதிய்யா அரபுக்கல்லூரி,குடியாத்தம்.)
மற்றும் பேராசிரியர்கள் அரபுக்கல்லூரி,லால்பேட்டை.
மௌலானா முஃப்தீ S.A. அப்துர்ரப் ஹள்ரத்
மௌலானா P.S. அப்துல் அலி ஹள்ரத்
மௌலானா S.A. சைபுல்லாஹ் ஹள்ரத்
மௌலானா M. காஸிம் ஹள்ரத்
மௌலானா M. ஜாகிர் ஹுசைன் ஹள்ரத்
மௌலானா V.R. அப்துஸ்ஸமது ஹள்ரத்
மௌலவி N. காமில்ஷபீ ஹள்ரத்
மற்றும் உலமாப் பெருமக்கள்.

நன்றியுரை;
மௌலானா A. சபீயுல்லாஹ் ஹள்ரத் மன்பயீ,விருத்தாசலம்
(பொதுச்செயலாளர்,கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா)

 இம் மண மக்களின் நல் வாழ்விற்கு அனைவரும் 
துஆச்செய்யும்மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்


 இவண் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்வல் 
ஜமாஅத் இணைய தளத்தினர்.

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஸய்யித் முஹம்மது வலியுல்லாஹ் அரபிக்கல்லூரி திறப்பு விழா அழைப்பிதழ்பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அன்புடையீர்              அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)
நாள் ; 5-06-2010 சனிக்கிழமை காலை  11.00 மணி
இடம் ; கடல் வழிச்சாலை,பனைக்குளம்
தலைவர் ;மௌலானா மௌலவி E K S ஹாஜா 
முஹ்யுத்தீன் மிஸ்பாஹி அவர்கள்
( பேஷ் இமாம், பனைக்குளம் ஜும்ஆப் பள்ளி )
கிராஅத் ; மௌலானா மௌலவி M .செய்யது முஹம்மது 
மதனீ அரூஸி அவர்கள்
வரவேற்புரை ; மௌலானா மௌலவி M செய்யது
முஹம்மது M.A   மன்பயீ அவர்கள்
முன்னிலை ;அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்கள்
( செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இராமநாதபுரம் )
ஜனாப் ;ஹம்ஷத் அலி அவர்கள்
( தலைவர் முஸ்லிம் நிர்வாக சபை,பனைக்குளம் )
அல்ஹாஜ் ;முஹம்மது நத்தர்ஷா அவர்கள்
( தலைவர் ;முஸ்லிம் பரிபாலன சபை பனைக்குளம் )
ஜனாப் ;சலாமுன் அன்ஸார் அவர்கள்
(தலைவர் ஊராட்சி மன்றம்.பனைக்குளம் )
ஜனாப் முஹம்மது பௌசுல்லாஹ் அவர்கள்
 (தலைவர் ;வாலிப முஸ்லிம் சங்கம், பனைக்குளம்)
ஜனாப் ; மஹ்மூது சிக்கந்தர் கான்  அவர்கள்
(தலைவர், ஐக்கிய முஸ்லிம் சங்கம், பனைக்குளம்

      அரபிக் கல்லூரியை திறந்து வைப்பவர் ;

அல்ஹாஜ் ஹஸன் ஆலிம் இப்னு ஸய்யித் முஹம்மத் 
வலியுல்லாஹ் அவர்கள்
சிறப்புரை ; மௌலனா மௌலவி அல்ஹாஜ் அஃப்ழலுல் உலமா
   முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாக்கவி, ஹழ்ரத் அவர்கள்
( முதல்வர்,ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா,நீடூர் )
நன்றியுரை ; ஜனாப் ஹாஜா மைதீன் அவர்கள்
( ஆசிரியர்,   . ...து.பள்ளி,பனைக்குளம் )

துஆ ;மௌலானா மௌலவி சுதானா முஹம்மது 
அரூஸீ ஃபாஜில் ஜமாலி அவர்கள்
(பேராசிரியர்,சித்தாரிய்யா அரபிக்கல்லூரி,சித்தார் கோட்டை)
மவ்லிது ஷரீப் ; அஸர் தொழுகைக்குப் பின்
மக்ரிப் தொழுகைக்குப்பின் ;
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஃப்ழலுல் உலமா அபுத்தலாயில்
    அல்ஹாஜ் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள்
சிறப்புரையாற்றுவார்கள்
தலைவர், சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை
இஷாத் தொழுகைக்குப்பின் ;
காயல்பட்டிணம்,மதுரை,கூத்தாநல்லூர்,புத்தாநத்தம்,
நீடூர்,மணப்பாறை, மற்றும் அதிராம்பட்டிணம் ஆகிய ஊர்களை சேர்ந்த 
இஹ்வான்கள் கலந்து சிறப்பிக்கும்
        ஷாதுலியா தரீக்கா திக்ர் மஜ்லிஸ் நடைபெறும்.
துஆ ;மௌலானா மௌலவி அப்துல் ஸலாம் ரஹ்மானி அவர்கள்
இப் பெருவிழாவில் அனைவரும் கலந்து 
பயன்பெறும்மாறு கேட்டுக் கொள்கிறோம்
 இவண்  ;- சுன்னத் ஜமாத் ஐக்கியப்பேரவை வாழூர் கிளை

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு