Posts

Showing posts from April, 2014

அமைதி பெற்ற ஆத்மாவே...

Image
வாழ்வைப் போல மரணமும் கொண்டாட்டமே....இந்த உண்மையை புரிந்து கொள்ள நீங்கள் மரணத்தைப் பற்றியும் மரணத்திற்குப் பின் மனிதன் எங்கே செல்கிறான் என்பதைப் பற்றியும் தெரிய வேண்டும் يايتها النفس المطمئنة. ارجعى الى ربك راضية مرضية.  فادخلي فى عبادي وادخلي جنتى  அமைதி பெற்ற ஆத்மாவே நீ உனது இறைவன் மீது திருப்தி கொண்ட நிலையிலும், அவன் உன் மீது திருப்தி கொண்ட நிலையிலும் திரும்பி வந்து எனது அடியார்களில் சேர்ந்து கொள்[அவர்களோடு] சுவனத்தில் பிரவேசி[அல்குர்ஆன்: 89; 27,28,29,30].. நல்லடியார்கள் இந்த உலகத்தை விட்டு விடைபெறும் போது இந்த நற்செய்தி கூறப்படும். இந்த வசனத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால்  நாம் நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், நாம் எப்படி இந்த உலகில் வாழ்ந்தால் இந்த நற்செய்தி நமக்கு சொல்லப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். முதலாவதாக يايتها النفس المطمئنة "அமைதி பெற்றஆத்மாவே" என அல்லாஹ் அழைக்கிறான். இது ஒரு சந்தோஷமான, கண்ணியமான அழைப்பு. "அமைதி பெற்ற ஆத்மாவே" என அழைத்து   ارجعى الى ربك  "உன் இறைவன் பக்கம் திரும்பி வா" எனக் கூற

அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Image
கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு,  மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருது தி லீடர்ஸ் சர்வதேச வர்த்தக இதழ், அமெரிக்கன் லீடர்சிப் டெவலப்மெண்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டு தோறும் உலகெங்கிலும் வர்த்தகம், ஊடகம், அரசுத்துறை, சமூகசேவை, சுற்றுலா, தொலைத்தொடர்பு, கட்டுமானத்துறை, போக்குவரத்து உள்ளிட்ட 25 துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது உலகெங்கிலும் தலைசிறநத நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மகனும், புஹாரியா ஹோல்டிங்ஸ் இயக்குநருமான அஹமது புஹாரி ரஹ்மான் அவர்கள் பெற்று

நட்புறவு நம் இனிய பண்பு! ( Friendly is Our Character!)

25-04 -2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- நட்புறவு நம் இனிய பண்பு! ( Friendly is Our Character!)   குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

புனித ரமழான் மாத வரவேற்பு சிறப்புப் பயான்கள்

1.புனித ரமழானே வருக 2. நோன்பின் மாண்புகள் 3.ரமழானும் தராவீஹும் ஆகிய அழகிய தலைப்பில் மலேசியத் தலைநகர்,SEGAMBUT, MADRASAH MANBAUL ULOOM ல் 2013 ஜூன் 30 முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை,மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக்கல்லூரியின்,பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா P.A.காஜா முயினுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.சிறப்புப்பேருரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ். PART 1 PART 2 PART 3 PART 4 PART 5

புனித ஹஜ் பயிற்சி KURSUS IBADAT HAJI

Image
தலைப்பு ;- புனித ஹஜ் பயிற்சி   KURSUS IBADAT HAJI பேருரை ;- மலேசியா,பினாங்கு  தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அ.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள்.

அகத்தூய்மை تزكيه

Image
(18-04-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவில் ஆற்றிய ஜும்ஆ உரை  தலைப்பு ;- அகத்தூய்மை تزكيه  சிறப்புப்பேருரை ;- பன்னூலாசிரியர்,பெரம்பலூர் மவ்லானா மவ்லவி அல்ஹாஜ் K.M.Y.ஷாகுல் ஹமீது மன்பஈ ஹழ்ரத் அவர்கள்  

வசதி வந்தால் ஆடாதே! (Do not swing if the facility)

Image
  19 -04 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.   தலைப்பு ;- வசதி வந்தால் ஆடாதே!  (Do not swing if the facility)   சிறப்புப்பேருரை ;-  selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

துன்பமும் வேண்டும்; துணிவும் வேண்டும்!

Image
கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவில் ஆற்றிய ஜும்ஆ உரை  தலைப்பு ;- துன்பமும் வேண்டும்; துணிவும் வேண்டும்!  சிறப்புப்பேருரை ;-  selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

வேண்டுமா சுவனம்? தாய் கவனம்!

Image
  18 -04 -2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.  தலைப்பு ;- வேண்டுமா சுவனம்? தாய் கவனம்!   குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

சித்தார்கோட்டை அல் மஸ்ஜிதுல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள்.

Image
சித்தார்கோட்டை ஜன்னத்துல்  ஃபிர்தௌஸ் பெரிய பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி 15.02.2002 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். PART 1 PART 2

சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி 11 -ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐந்தாவது ''மௌலவி'' ஆலிம் பட்டமளிப்பு விழா !!!

Image
                                                                                                                                   முதல் பாகம்.                                                           இரண்டாம் பாகம்.

Companions of the Cave ( குகைவாசிகள் வரலாறு )

Image
  12 -04 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.   தலைப்பு ;- Companions of the Cave   ( குகைவாசிகள் வரலாறு )   சிறப்புப்பேருரை ;-  selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

சித்தார் கோட்டை,கோகுலவாடி, அஸ் ஸைய்யிதுல் ஹகீம்,அல் ஆரிஃபு பில்லாஹ் மஹான் ஃபக்கீர் அப்பா ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் கந்தூரிப் பெருவிழா நிகழ்ச்சி

Image
சித்தார் கோட்டை,கோகுலவாடி, அஸ் ஸைய்யிதுல்  ஹகீம்,அல் ஆரிஃபு பில்லாஹ் மஹான் ஃபக்கீர் அப்பா ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் கந்தூரிப் பெருவிழா நிகழ்ச்சி,27-01-2014 திங்கட்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ்.                             மஹான் ஃபக்கீர் அப்பா தர்ஹா கந்தூரிப் பெருவிழா                               மஹான் ஃபக்கீர் அப்பா தர்ஹா கந்தூரிப் பெருவிழா 

அற்புதமான இஸ்லாமிய பாடல்

Image
சிறுமி அமீனா ரஃபீக்கின் அற்புதமான இஸ்லாமிய பாடல்

தக்கலை மெய்ஞான மாமேதை மஹான் ஷைகு பீர்முஹம்மது அப்பா வலியுல்லாஹ் (ரலி) அவர்களின் நினைவுப்பெருவிழா!

Image
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளில் தாகித்துக் கிடந்த தமிழ் மண்ணிற்கு பதினெட்டாயிரம் பாடல்களால் தீன் பாசனம் பாய்ச்சிய ஞானச்சுனை - 'பீரப்பா' என தமிழ் உலகம் நேசிக்கும் தக்கலையின் தவஞானி - அறிவுலகம் போற்றுகின்ற மெய்ஞ்ஞான மாமேதை ஷெய்குனா வமுற்ஷிதினா வஹாதீனா அஷ்ஷெய்குல் காமில் பீர்முஹம்மது ஸாஹிபு ஒலியுல்லாஹ் (ரலி) அவர்களின் நினைவுப் பெருவிழா, நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டும் இனிதாய் நடைபெற இருக்கின்றது. அனைவரும் கலந்து அருளன்பு பண்பை அளவற்று பெற அன்புடன் அழைக்கிறோம். இச்சிறப்பு மிகு மாபெரும் நினைவுப்பெருவிழா  மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர்  அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முழுமையாக மார்க்கத்தில் நுழைந்துவிடுங்கள்!

Image
  11 -04 -2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.  தலைப்பு ;- முழுமையாக மார்க்கத்தில் நுழைந்துவிடுங்கள்! குத்பா பேருரை ;- மவ்லானா அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாகவி, தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

தூத்துக்குடி மாவட்டம்,செய்துங்க நல்லூர் அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரியின் முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா

Image
அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரி செய்துங்க நல்லூர் (நெல்லை-- திருச்செந்தூர் நெடுஞ்சாலை) முதலாவது '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு விழா நாள் ;15-05-2014 வியாழக்கிழமை. அல்ஹிழ்ரிய்யா நிறுவனத் தலைவர். மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா,அல்ஹாஜ் ஆ.மு.இ.ஆதம் முஹ்யித்தீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் முன்னால் பேராசிரியர் -வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் சிறப்புரையாளர்கள். மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்லாமா P.A.காஜா முயினுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள். பேராசிரியர் - உஸ்மானிய்யா அரபுக்கல்லூரி,மேலப்பாளையம். மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா  எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா ) அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரியைப்பற்றி . அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் சத்தான சிந்தாந்தம். திறமையான பாட ஆசிரியர்கள். அல்ஹிழ்ரிய்யா அரபுக்கல்லூரிக்கு மாணவர்களை அனுப்பி வைய்யுங்கள். இச்சிறப்பு மிகு முதலாவது  '' ஆலிம் அல்ஹிழ்ரி '' பட்டமளிப்பு பெருவிழ

நாகூர் நாயகம் அவர்கள் மீது சதக்கத்துல்லாஹ் காஹிரி அவர்கள் பாடிய பைத்

Image
قَصِيْدَة رَائِيَّة فِي كَنْجَ سَوَائِيَّة قَصِيْدَة رَائِيَّة فِي كَنْجَ سَوَائِيَّة مَادِحُ الرَّسُوْلِ شَيْخُ صَدَقَةُ اللهِ رَحِمَهُ اللهِ عَلَيْهِ يَاسَيِّدِيْ شَيْخِيْ وَصَدْرَ الصَّادِرِ كَنْزَالْعُلُوْمِ وَرَمْزَ عِلْمٍ نَادِرٍ مَرْضِيَّ مَوْلَاهُ الْكَرِيْمِ الْقَادِرِ يَاسَيِّدَ السَّادَاتِ عَبْدَ الْقَادِرِ كَهْفَ اللَّهِيْفِ اَمَانَ قَلْبٍ حَاذِرٍ مَأْوَي الضَّعِيْفِ ضَمَانَ قَصْدِ النَّاذِرِ غَوْثَ الَّذِيْ فِى الْبَحْرِ كَانَ كَعَاثِرٍ يَاسَيِّدَ السَّادَاتِ عَبْدَ الْقَادِرِ كَمْ مِّنْ كَرَامَاتٍ بَدَتْ لِلنَّاظِرِ وَخَوَارِقِ الْعَادَاتِ عِنْدَ الْحَاضِرِ وَحُلٰى كَمَالَاتٍ بِوَجْهٍ نَّاضِرٍ لَكَ سَيِّدِيْ يَاشَيْخُ عَبْدَ الْقَادِرِ مِنْ صُلْبِ نَسْلِ رَسُوْلِ رَبٍّ قَادِرٍ مِنْ نَهْجِ مُحْيِى الدِّيْنِ عَبْدِ الْقَادِرِ غَوْثِ الْمَشَائِخِ نُوْرِ بَدْرٍ بَادِرٍ يَاطَيِّبًا بِالذَّاتِ عَبْدَ الْقَادِر جَاهَدْتَّ فِى اللهِ الْمُعِيْنِ الْفَاطِرِ بِالْبَاطِنِ الصَّافِيْ وَحُسْنِ الْخَاطِر

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு