Posts

Showing posts with the label அஷ்ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலாணி.மஜ்லிஸ்

மலேசியாவில்,மவ்லிதுர் ரஸூல்,ஹவ்ல அஷ்ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலாணி.மஜ்லிஸ் !!!

Image
புத்ரா ஜெயா. மஸ்ஜித் மீஜான் ஜெய்னுல் ஆப்தீனில்  13-02-2016 இன்று  மிகச்சிறப்பாக நடைபெற்றது  இம் மஜ்லிஸை நம் நபியின் புனித குடும்பத்தை சேர்ந்  நம் ஷைகின் நேரடி வழித்தோன்றல். ஷைகு அபீபுத்தீன்  அல்ஜீலாணி.அவர்கள் வழிநடத்த,  ஸிரியா,யமன், ஜோர்டான்,மொரோக்கோ நாடுகளிலிருந்தும். புனித குடும்பத்தைச் சேர்ந்த ஷைகுமார்கள், பலர்  சிறப்பு  வருகை தந்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு