Posts

Showing posts with the label கீழக்கரை செய்யிது ஹமீதா பட்ட வகுப்பு மாணவர் ஜக்கரிய்யா வஃபாத்

கீழக்கரை செய்யிது ஹமீதா அரபுக் கல்லூரியின் பட்ட வகுப்பு மாணவர் ஜக்கரிய்யா வஃபாத் !!!

Image
* கீழக்கரை செய்யிது ஹமீதா அரபிக்கல்லூரியின்  (தஹ்ஸீல்) பட்ட வகுப்பு மாணவர் ஜக்கரிய்யா அதிக காய்ச்சல்  காரணமாக நேற்று 02-07-2018 அவரது ஊரில் வஃபாத் ஆனார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..! அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு மேல்  அவரது சொந்த ஊரான   (மதுரை)  பேரையூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் மஃக்பிரத்திற்கு துஆ செய்வதோடு அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா என்கிற அழகிய பொறுமையை கொடுப்பதற்கும் துஆ செய்யுங்கள். தகவல்: மவ்லவி; முஹம்மது யூசுஃப் சிராஜி,பாஜில் ஜமாலி.   பேராசிரியர்:செய்யிது ஹமீதா அரபுக் கல்லூரி- கீழக்கரை.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு