கீழக்கரை செய்யிது ஹமீதா அரபுக் கல்லூரியின் பட்ட வகுப்பு மாணவர் ஜக்கரிய்யா வஃபாத் !!!

*

கீழக்கரை செய்யிது ஹமீதா அரபிக்கல்லூரியின் 
(தஹ்ஸீல்) பட்ட வகுப்பு மாணவர் ஜக்கரிய்யா அதிக காய்ச்சல் 
காரணமாக நேற்று 02-07-2018 அவரது ஊரில் வஃபாத் ஆனார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..!

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 9 மணிக்கு மேல் 
அவரது சொந்த ஊரான (மதுரை) 
பேரையூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மஃக்பிரத்திற்கு துஆ செய்வதோடு அவரை பிரிந்து
வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா என்கிற
அழகிய பொறுமையை கொடுப்பதற்கும் துஆ செய்யுங்கள்.

தகவல்: மவ்லவி; முஹம்மது யூசுஃப் சிராஜி,பாஜில் ஜமாலி. 
பேராசிரியர்:செய்யிது ஹமீதா அரபுக் கல்லூரி- கீழக்கரை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு