மௌலானா அல்ஹாஃபிழ் P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத்

அஸ்ஸலாமு அலைக்கும்...
தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை... மாநில தலைவர் கண்ணியத்திற்குறிய காஜா முஈனுத்தீன் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் போட்டோவைத்தான் நீங்கள் இப்பொழுது பார்த்துகொண்டு இருக்கிரீர்கள்.. அல்ஹம்துலில்லாஹ். ஹஜ்ரத் அவர்களை பற்றி எதுவும் அறிமுகம் செய்து சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். 

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரும் ஹஜ்ரத் அவர்களை அறிந்து இருப்பார்கள்.. தமிழக உலமாக்களுக்கு ஒரு சிறந்த தலைவரை தந்தமைக்கு அல்லாஹ்க்கே எல்லாபுகழும்.. ஹஜ்ரத் அவர்களை பற்றி நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் என்ற ஊரில் மக்களை வழிகெடுத்து கொண்டிருக்கும் TNTJ என்ற விபச்சார ஜமாத்தின் மேலாண்மை குழு உறுப்பினர் (ஷம்சுல்லுஹா) என்ற மமதையில் இருக்ககூடிய நடமாடும் ஷைத்தான்.., 

மக்களின் பொருளாதாரத்தை தவறான வழியில் பிடுங்கி தின்னும் கொள்ளையன்., PJ என்ற காம ஆசாமிக்கு மாமா வேளை பார்த்த பெண் உறுப்பு வணங்கி., வாலிபர்களை மூளை சலவை செய்து மத பிரச்சனையை உருவாக்கும் கிழட்டு நரி., வாலிபால் விளையாடாதே அது சிர்க் என்று சொன்ன இந்த ஈன நாய்... இன்று ஹஜ்ரத் அவர்களை கைது செய்ய வலியுருத்தி போராட்டத்தை அறிவித்து இருக்கிறான். 

இவன் பேச்சு ஒரு பெரும் வஞ்சக நஞ்சு கலந்தது என்பதற்கான உதாரணம்... ஜனாஷாவை வைத்து கொண்டு போராட்டம் பன்னி.. பள்ளிவாசல் கேட்டை உடைத்தது.., எந்த குர்ஆன், ஹதீத் முன்மாதிரியும் இல்லாமல் ஜனாஷாவை தெருவில் வைத்து தொழு வைப்பது., சுன்னத் ஜமாத்காரன் கூட நீ..! வாலிபால் விளையாடாதே என வன்மத்தை தூண்டியது., ஜமாத்துல் உலமா வையும்., இந்துதுவா வாதிகளும் ஒண்ணு என்று உளறி கொட்டியது., 

காஜா ஹஜ்ரத் அவர்கள் கிருஸ்தவ பாதிரி மாதிரி பேசுகிறார் என போகிற போக்கில் எதையாவது அடித்து விடுவது., TNTJ குண்டர்களை வைத்து காரை எரிக்க சொல்லிவிட்டு.. அந்த நேரத்தில் கேமராவை ஆப் பன்னி விட்டு., அவர்கள் ஆட்களை போலீஸ்சில் சிக்க வைத்து விட்டு., இப்போ ஹஜ்ரத் அவர்கள் தான் காரை எறிந்தார்கள் என்று பொய்யாக போராட்டம் வேறு.. 

இவனுக்கு அறிவே இல்லை என்பதை உணர்ந்த PJ.. இவனை எந்த விவாதத்திலும்.. மாநில பொறுப்பி‌‌லும் சேர்க்காமளே இருந்தார்... PJ காலை நக்கி காலத்தை ஓட்டிய இவனுக்கு இப்போது புதிதாக ஒரு ஆசை வந்துள்ளது போலும்... அது., PJ இல்லை.. நாம் போராட்டம்., ஆர்ப்பாட்டம் செஞ்சி எப்படியாவது மாநில தலைவர் ஆகி.. PJ போலவே 2000 கோடியை கொள்ளை அடிக்கலாம் என ஆசை வந்து விட்டது.. 

அதற்குத்தான் இவன் மத துவேஷ விஷமத்தை மக்களிடம் விதைக்கிறான். காசுக்காகவே அந்த அமைப்பில் நுழைந்தவன்.. இப்போ காசுக்காக எதையும் செய்வான்.. எதையும் இழப்பா ன்., யாரையும் கூட்டி பிளஸ் காட்டி கொடுப்பான். இதற்க்கு பலி ஆக போவது 
இந்த TNTJ குஞ்சுகள் தான்.

ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.. ஹஜ்ரத் அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்து.. தமிழக ஆலிம்களை போராட தூண்டாதீர்கள்.. விளைவு மிகவும் மோசமாக இருக்கும்..

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு