மதுரை தாருல் உலமாவில் நடைபெற்ற ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மதுரையிலுள்ள தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா 
தலைமையகம் தாருல் உலமாவின் மாநாட்டு ஹாலில் 
ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி 16-07-2018அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.





மதுரை மற்றும் சுற்று பகுதியிலிருந்து புனிதப் பயணிகள் 
சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

தராவீஹ் தொழுகையின் துஆ-Taraweeh Prayer Dua

தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு