Posts

Showing posts with the label சித்தார் கோட்டை - நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா மௌலிது மஜ்லிஸ் 27-02-2018

சித்தார் கோட்டையில் நடைபெற்ற அல் குத்புல் மஜீத் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் மௌலிது மஜ்லிஸ் !!!

Image
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்  27:02:2018 செவ்வாய்க்கிழமை அன்று  சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலில்  மஃரிப் தொழுகைக்கு பின் அல் குத்புல் மஜீத்  நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா  நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மெளலித் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம்  பெற்ற ஏராளமான நல்லடியார்கள் கலந்து கொண்டு  அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு