அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Friday, July 23, 2010

மர்ஹும் பாத்திமா பீவி மகளிர் அரபுக்கல்லூரி

                 சித்தார் கோட்டை
         பதினைந்தாவது பட்ட மளிப்பு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்!
               அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு ஷஅபான் பிறை 18 (31-07-2010) சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 7.00 மணியளவில் (மஃரிபு தொழுகைக்கு பிறகு) முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் இன்ஷா அல்லாஹ் 15-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. அவ்வமயம் அறிஞர் பெருமக்கள் சிறப்புரை யாற்றவுள்ளார்கள். அனைவரும் சிறப்பான விழாவில் கலந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
                        வஸ்ஸலாம்
                         -; நிகழ்ச்சி நிரல் ;-                           
தலைமை;- அல்ஹாஜ் M. ஷாகுல் ஹமீது கனீ B.sc.  அவர்கள்.
               (தலைவர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா)
முன்னிலை;- அல்ஹாஜ் அகமது இபுறாகீம் (வட்டம்) அவர்கள்.
                 (புரவலர் முகம்மதியா பள்ளிகள்)
                ஜனாப்  P. A. S. அப்பாஸ் M.sc. அவர்கள்.
                  (தாளாலர் முகம்மதியா பள்ளிகள்)
                      ஜனாப்  S. ஆரிபு கான் அவர்கள்
                    (புரவலர் முகம்மதியா பள்ளிகள்)
 வரவேற்புரை;-  ஜனாப் A. பக்கீர் நெய்னா முஹம்மது B.sc. அவர்கள்.
                  (டிரஸ்டி பாத்திமா பீவி அரபுக்கல்லூரி)
                 -; ஸனது வழங்கி சிறப்புரை ;-
                மௌலானா மௌலவி அல்ஹாஜ்
        M. K. M. கதீப் ஷாஹிப் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பஈ 
ஹள்ரத் கிப்லா அவர்கள்.
          {பேராசிரியர் அஜ்ஹாரிய்யா அரபுக்கல்லூரி தொண்டி}
            {கௌரவ ஆலோசகர் பாத்திமா பீவி அரபுக்கல்லூரி}
           வாழ்த்துரை;- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
                 அப்துல் காதிர் மஹ்ழரி ஹள்ரத் அவர்கள்.
                          (தலைமை இமாம் சித்தார் கோட்டை)     
       நன்றியுரை;- H. ஜனாப் மஹ்சூல் கரீம் அவர்கள்.
                 (செயலர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபா)             
        .              -; பெண்கள் நிகழ்ச்சி ;-
       இடம்;- பாத்திமா பீவி அரபுக்கல்லூரி சித்தார் கோட்டை
             காலம்;- (31-07-2010) பகல் 2.00 மணியளவில்
                   -; தலைமை மற்றும் பரிசளிப்பு ;-
        ஆலிமா; M.. ரஜபு நிஸா பாத்திமிய்யா அவர்கள்.
           (முதல்வர் பாத்திமா பீவி அரபுக்கல்லூரி)
           கிராஅத்;- N. பாத்திமா அவர்கள்.
          வரவேற்புரை;- M. ரபிதா பானு அவர்கள்.
         சிறப்புரை;- ஆலிமா K. ஜஹாரு நிஸா பாத்திமிய்யா அவர்கள்.
          ஆலிமா S. தமினா பாத்திமிய்யா அவர்கள்.
         நன்றியுரை;- S. நூருல் ஃபர்ஹானா அவர்கள்.
       -; 2010-ஆம் ஆண்டு பட்டம் பெறும் மாணவிகள்;-
       ஆலிமா M. தாஹிரா பர்வீன் பாத்திமிய்யா அவர்கள்.
             D/o மௌலவி M. முஹம்மது முஹ்யித்தீன் பாக்கவி அவர்கள்.     இராமநாதபுரம்.
        
      ஆலிமா M. ரபிதா பானு பாத்திமிய்யா அவர்கள்.
          D/o Y. முஹம்மது சுபுஹத்துல்லாஹ். கொட்டிய காரன் வலசை.

      ஆலிமா S. நூருல் ஃபர்ஹானா பாத்திமிய்யா அவர்கள்.
              D/o சபியுல்லாஹ். விசவனூர்.
      ஆலிமா J. நூருல் நஸ்ரத் பாத்திமிய்யா அவர்கள்.
             D/o மர்ஹும் M. ஜலிமுல்லாகான். வாழூர்.
      ஆலிமா T. பாத்திமா ஜஹான் பாத்திமிய்யா அவர்கள்.
            D/o மர்ஹும் L. தையூப் சலீம்கான். சித்தார் கோட்டை.
       ஆலிமா N. பாத்திமா  பாத்திமிய்யா அவர்கள்.     
             D/o A. நூர் முஹம்மதுபெரிய பட்டிணம்.
        ஆலிமா S. நூருல் அரசியா  பாத்திமிய்யா அவர்கள்.
             D/o A. சீனி சித்தீக்கான். வாழூர்.
   
   இவ்வாண்டு பட்டம் பெறும் ஆலிமாக்களின் தீன் பணி சிறக்கவும்,
   சிறப்பான பட்டயம் வழங்கும் விழாவில் அனைவரும் கலந்து       அல்லாஹ்வின் அன்பையும், அருளையும், பெற்றுக் கொள்ளுமாறு,சித்தார்  கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும் வாழ்த்தி துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்...


0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு