அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Sunday, July 11, 2010

அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு


இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை 27.05.2010. அன்று லால்பேட்டை மாநகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் மர்ஹூம் அல்லாமா ஷைஹுல் மில்லத், ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின்
பேரன்  M.அபுல் பரகாத் மணாளருக்கும் மர்ஹூம் அல்லாமா,ஷம்சுல் வரா அப்துல் ஜமீல் ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேத்தி   M. ஜுல்ஃபா ஆலிமா மணாளிக்கும்திருமணம் நடைபெற இருக்கிறது.

நிக்காஹ் மஜ்லிஸ்
அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத்
ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு
தலைமை,பேருரை, துஆ
அல்லாமா அமீரேஷரீஅத் முஃப்தீ ஷைஹுல் ஹதீஸ் 
முஹம்மது அஷ்ரஃப் அலி ஹள்ரத்
(முதல்வர்,ஸபீலுர் ரஷாத்,அரபுக்கல்லூரி,பெங்களூர்.

முன்னிலை;
அல்ஹாஜ்,P.M.முஹம்மது ஆதம் சாஹிப்
(தலைவர், அரபுக்கல்லூரி,லால்பேட்டை.)

அல்லாமா தாஜுல் மில்லத், R.Z. மஸ்ஊது அஹ்மது 
அஸ்னவீ ஹள்ரத் பள்ளிகொண்டா
(செயற்குழு உறுப்பினர்,தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை)

அல்லாமா ஷைஹுல் ஹதீஸ், அபுல் பயான்,
A.E.M.அப்துர் ரஹ்மான் ஹள்ரத்
(தலைவர் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை,பேராசிரியர்,அரபுக்கல்லூரி,லால்பேட்டை.)

குத்பா,ஈஜாப்கபூல்;
அல்லாமா,ஹாபிழ். A. காரீநூருல் அமீன் ஹள்ரத்
(முதல்வர்,அரபுக்கல்லூரி,லால்பேட்டை,தலைவர்,கடலூர் மாவட்டம்,ஜமாஅத்துல் உலமா)

வாழ்த்துரை வழங்குபவர்கள்;
மௌலானா,காரீ A.முஹம்மது வலீயுல்லாஹ் ஹள்ரத்
(முதல்வர்,ஜாமிஆ மஃதனுல் உலூம்,வாணியம்பாடி)
மௌலானா,முஹம்மது அய்யூப் ரஹ்மானீ ஹள்ரத்
(முதல்வர்,சயீதிய்யா அரபுக்கல்லூரி,குடியாத்தம்.)
மற்றும் பேராசிரியர்கள் அரபுக்கல்லூரி,லால்பேட்டை.
மௌலானா முஃப்தீ S.A. அப்துர்ரப் ஹள்ரத்
மௌலானா P.S. அப்துல் அலி ஹள்ரத்
மௌலானா S.A. சைபுல்லாஹ் ஹள்ரத்
மௌலானா M. காஸிம் ஹள்ரத்
மௌலானா M. ஜாகிர் ஹுசைன் ஹள்ரத்
மௌலானா V.R. அப்துஸ்ஸமது ஹள்ரத்
மௌலவி N. காமில்ஷபீ ஹள்ரத்
மற்றும் உலமாப் பெருமக்கள்.

நன்றியுரை;
மௌலானா A. சபீயுல்லாஹ் ஹள்ரத் மன்பயீ,விருத்தாசலம்
(பொதுச்செயலாளர்,கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா)

 இம் மண மக்களின் நல் வாழ்விற்கு அனைவரும் 
துஆச்செய்யும்மாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்


 இவண் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்வல் 
ஜமாஅத் இணைய தளத்தினர்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு