அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Sunday, July 11, 2010

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 66-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

            

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

அன்புடையீர்!     
          அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ
அல்லாஹ் தஆலாவின் பேரருளால், நிகழும் ஹிஜ்ரி (1431) ஷஅபான் பிறை 5 . (18-07-2010) ஞாயிற்றுக் கிழமை காலை 9-00 மணி முதல் தாருத் தஃப்ஸீர் கலைக் கூடத்தில், இன்ஷா அல்லாஹ் பட்ட மளிப்பு விழா நடைபெறும்.
           J.M.A. அரபுக் கல்லூரித் தலைவர்
அல்ஹாஜ் P.M முஹம்மது ஆதம் சாஹிப் அவர்கள்

         தலைமை வகிப்பார்கள்.

    J.M.A அரபுக் கல்லூரி செயலாளர்
     அல்ஹாஜ் A.M  ஜாஃபர் அவர்கள்

       வரவேற்புரை யாற்றுவார்கள்

ஷைகுல் ஜாமிஆ, ஸத்ருல் முதர்ரிஸீன், முஃப்தி, அல்லாமா
அல்ஹாஜ் A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்

                ஸனது வழங்குவார்கள்

கீழ்க்கானும் உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும்,மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சிறப்புரை யாற்றுவார்கள்.
திண்டுக்கல் தாருல் உலூம் யூசுஃபிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்
மௌலான மௌலவி அல்ஹாஜ் கலீல் அஹ்மது ஹள்ரத் கீரனூரி மன்பயீ அவர்கள்.
சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம்.
மௌலானா மௌலவி ஹாஃபிழ் அல்ஹாஜ்
  M. சதீதுத்தீன் ஹள்ரத் பாகவி அவர்கள்.
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவர், J.M.A 
அரபுக் கல்லூரிப்        பேராசிரியர். 
ஷைகுல் ஹதீஸ் மௌலானா மௌலவி அல்லாமா
A.E. முஹம்மது அப்துர் ரஹ்மான் ஹள்ரத் மிஸ்பாஹி அவர்கள்.
லால்பேட்டை J.M.A அரபுக் கல்லூரியின் பேராசிரியர், ஷைகுல் ஃபிக்ஹ்
அல்லாமா மௌலானா மௌலவி அல்ஹாஜ்
  S.A. அப்துர் ரப் ஹள்ரத் கிப்லா அவர்கள்.

              நன்றியுரை.

   J.M.A. அரபுக் கல்லூரி பொருளாலர் அல்ஹாஜ்
   A.J. அஹ்மதுல்லாஹ் B.E    அவர்கள்.
               இங்ஙனம்.
நிர்வாகக் குழு ஜாமிஆ மன்பவுல் அன்வார்.

ஹிஜ்ரி 1431 ரஜப் (2010 ஜூன்) மாதத்தில் நடை பெற்றத்
           தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.
                தவ்ரத்துல் ஹதீஸ்.

      மௌலவி ஃபாஜில் ஸனது பெறுபவர்கள்.

மௌலவி ஃபாஜில் ஹாஃபிழ் M சையிது முஹம்மது மன்பயீ
புதுவிடுதி, ரெகுநாதபுரம், புதுகை மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் ஹாஃபிழ் N. நஸ்ருத்தீன் மன்பயீ
லெப்பைக்குடிக்காடு, பெரம்பலூர் மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் M. இர்பானுல்லாஹ் மன்பயீ
ரம்ஜான் தைக்கால்,கா,மா,கோவில்,கடலூர் மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் A. ஹஜ்ஜி முஹம்மது மன்பயீ
ரம்ஜான் தைக்கால்,கா,மா,கோவில்,கடலூர் மாவட்டம்.
மௌலவி ஃபாஜில் A.S. ஷாஹுல் ஹமீது மன்பயீ
புளியங்குளம், மதுரை மாவட்டம்.

         மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்

மௌலவி ஆலிம் A. முஹம்மது ஜீலானி மன்பயீ
கண்டாச்சிபுரம், விழுப்புரம் மாவட்டம்
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A. நஜ்முத்தீன் அஹ்மது மன்பயீ
பாலக்கரை, திருச்சி 8.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A. ஜுபைர் அஹ்மது மன்பயீ
கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்.
மௌலவி ஆலிம் R. முஹம்மது அலி ஜின்னா மன்பயீ
உலகாபுரம், விழுப்புரம் மாவட்டம்.
மௌலவி ஆலிம் M. முஹம்மது ஹுஸைன் மன்பயீ
கல்மேடு, மதுரை மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் K.E. அப்துர் ரஹீம் மன்பயீ
கல்மேல் குப்பம், வேலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.I. ஷேக் முஹம்மது மன்பயீ
பரப்பணிப்புத்தூர், சென்னை மாவட்டம்.
மௌலவி ஆலிம் M. அப்துல் ஹகீம் மன்பயீ
கல்மேடு, மதுரை மாவட்டம்.
மௌலவி ஆலிம் S. அப்துல் மஜீது மன்பயீ
தென்காசி, நெல்லை மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A. சிராஜுத்தீன் மன்பயீ
மகாராஜபுரம்விருதுநகர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் N.A. முனவ்வர் ஹுஸைன் மன்பயீ
கொள்ளுமேடு, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M. ஷேக் பரீத் மன்பயீ
சித்தயன் கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்.
மௌலவி ஆலிம் S. முஹம்மது ரில்வானுல்லாஹ் மன்பயீ
இராஜகாப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.
மௌலவி ஆலிம் A.J.  முஹம்மது மஅரூஃப் மன்பயீ
ஆயங்குடி, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A.K. அப்துல் ஃபத்தாஹ் மன்பயீ
கொப்பனாபட்டி, புதுகை மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.A. முஹம்மது கஸ்ஸாலி மன்பயீ
லால் பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் S. பைஜுர் ரஹ்மான் மன்பயீ
கொள்ளுமேடு, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் A.M. ஷம்சுத்தீன் மன்பயீ
லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹலீல் அஹ்மது மன்பயீ
லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் M.  இம்தாதுல்லாஹ் பேக் மன்பயீ
கீழ்புவனகிரி, கடலூர் மாவட்டம்.

              தங்கள்  நல்வருகையை நாடும்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி லால்பேட்டை.
இவ் வருடம் ஆலிம் பட்டம், ஃபாஜில் பட்டம்  பெறும் இளம் மௌலவி களின் தீன் பணி சிறக்கவும், சிறப்புமிகு பட்டயம் வழங்கும் விழா சீரும் சிறப்போடும் நடை பெறவும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
வாழூர் கிளையினரும், வாழ்த்தி துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு