Posts
துஆச்செய்ய வேண்டுகிறோம்!
- Get link
- X
- Other Apps
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன் . அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ). சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் M. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களின் மனைவியும் , மௌலானா மௌலவி A. முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ அவர்களின் தாயாருமான , ஹாஜியானி Y. உம்மு ஹுஸைனா அம்மாள் அவர்கள் ஜமாதுல் அவ்வல் பிறை 4 (09-04-2011) சனிக்கிழமை அன்று மலேசிய நேரப்படி பகல் 11;15 மணியளவில் , மலேசியாவில் தாருல் ஃபனாவை விட்டும் , தாருல் பகாவை அடைந்து விட்டார்கள் . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . அந்த தாயாரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜன்னத்துல் ஃபிர்தெளஸில் உயர்ந்த நற்பதவிகளை வல்ல அல்லாஹ் வழங்கிடவும் , அந்த தாயாரின் பிரிவால் வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொருமைகளையும் , பேருதவிகளையும் வல்ல அல்லாஹ் வழங்கிடவும் . முஃமினான ஆண்கள் , பெண்கள் அ...
Official Kapitan Keling Mosque Website By Indiamuslim.com.my
- Get link
- X
- Other Apps