Posts

தலைநகரில் உதயமாகிறது புதிய அரபுக் கல்லூரி

Image
மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவான மார்க்கக் கல்விக்கான அரபுக் கல்லூரி மிக விரைவில் மலேசியத் தலைநக ர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கப்பட உள்ளது . பல நூறு ஆண்டுகளாக மலாயா தீபகற்பகத்தில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வசித்து வரும் பகுதி க ளில் சிறு சிறு மதரஸாக்களை நிறுவி தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்து வருகின்றனர் . மேலும் மார்க்க கல்வியை முழுமையாக படித்து  ஆலிம் , ஹாபிழ் படிப்புகளை கற்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் நிலையே தொடர்கிறது . மலேசிய இந்திய முஸ்லிம்கள் மலேசியாவிலேயே முழுமையாக அரபுக் கல்லூரியில் பயிலும் நீண்ட நாள் கனவான அரபுக் கல்லூரி திட்டம் தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் வளாகத்தில் அல் ஹகீமிய்யா அரபுக் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி விரைவில் உதயமாக உள்ளது . இக்கல்லூரியில் ஸில்ஸிலே நிஜாமிய்யா பாடத்திட் ட ப்படி முழுமையான பாடங்கள் நடைபெறும் . முழுநேர அ...

சித்தாரிய்யா அரபுக்கல்லூரியில் மாபெரும் முப்பெருவிழா

பிஸ்மிஹி தஆலா சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரி 9- ஆம் ஆண்டு நிறைவு விழா நான்காவது '' மௌலவி '' ஆலிம் பட்டமளிப்பு விழா மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஹிஜ்ரி 1432 ஷவ்வால் பிறை (24 23-09-2011) வெள்ளிக்கிழமை , நேரம் மாலை 3-00 மணியளவில் இடம் மஸ்ஜித் தையிபா புதிய கட்டிட அரங்கம் சித்தாரிய்யா அரபுக்கல்லூரி புதிய வளாகம் சித்தார் கோட்டை . மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா தலைமை ; சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் M. ஷாஹுல் ஹமீது கனி .Bsc அவர்கள்   முன்னிலை வகிப்பவர்கள் ; வள்ளல் அல்ஹாஜ் S. தஸ்தகீர் அவர்கள் . அல்ஹாஜ் S.M. கமருல் ஜமான் A.E.A.A.(Lon) அவர்கள் ஜனாப் S. ஆரிஃப்கான் அவர்கள் . அல்ஹாஜ் வள்ளல் முஹம்மது யூசுப் அவர்கள் . வாழூர் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் E. காதர் அவர்கள் . இராமநாதபுர   மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜனாப் A.R. துல்கீப் அவர்கள் . புதிய பள்ளிவாசல் திறப்பாளர் ;- மலேசிய தொழிலதிபர் அல்ஹாஜ் டத்தோ A. அப்துல் அஜீஸ் அவர்கள் . RESTORAN SUBAIDHA SDN BHD MALAYSIYA சிறப்புத...

சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் நான்காவது ‘’மௌலவி’’ ஆலிம் பட்டமளிப்பு விழா

பிஸ்மிஹி தஆலா               நாள் -(23-09-2011) வெள்ளிக்கிழமை நேரம் மாலை 5-00 மணியளவில் தலைமை ; சித்தார் கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் தாளாலர் பேராசிரியர் அல்ஹாஜ் P.A.S. அப்பாஸ் Bsc. அவர்கள் . நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் முஹம்மதியா பள்ளிகளின் செயலாளர் ஜனாப் A. முஹம்மது இஸ்மாயீல் ஆசிரியர் அவர்கள் . வரவேற்புரை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் நிறுவனர் , மௌலானா மௌலவி அல்ஹாஜ்   செய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்கள் துவக்க உரை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வர் , கீழக்கரை , மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஹுஸைன் அப்துல் கரீம் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் . முன்னிலை வகிப்பவர்கள் . அல்ஹாஜ் P.A.S. வருசை உமர்கான் அவர்கள் . ஜனாப் S.T. ஷாஜஹான் அவர்கள் ( புருனை ) சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் H. அஹ்மது இப்றாஹீம் ( வட்டம் ) அவர்கள் . ஸனது வழங்குதல் பினாங்கு மஸ்ஜித் கபிதார் , தலைமை இமாம் , FATWA PANEL OF PENANG ISLAMIC DEPARTMENT, தொக்கோ , மஅல்ஹிஜ்ரா டத்தோ அப்துல்லாஹ் புஹாரி ஆலிம் மிஸ்...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு