உத்தம திருநபியின் மாபெரும் உதய தின விழாக்கள்
From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com > மூன் டிவி ஷரீஅத் சட்டத்தின் புகழ் , சென்னைப் பல்கலை கழக அரபி உருது பாரஸீக விரிவுரையாளர் டாக்டர் முனைவர் மௌலானா மௌலவி அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் அவர்கள் துபாயில் அதிகமான இடங்களில் நடைபெற்ற மீலாது பெருவிழாக்களிலும் , கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் , சிறப்புரையாற்றினார்கள் . மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் பிஎ . காஜா முஹ்யத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் அபுதாபியில் அதிகமான இடங்களில் நடைபெற்ற மீலாதுப் பெருவிழாக்களில் சிறப்புரையாற்றினார்கள் சென்னையைச் சேர்ந்த மௌலானா மௌலவி முஹம்மது பக்ருத்தீன் பாகவி ஹஜ்ரத் , வேலூர் பாக்கியாத்தின் முன்னால் பேராசிரியர் மௌலானா மௌலவி ஆதம் ஹஜ்ரத் , மற்றும் வேலூர் பாக்கியாத்தின் பேராசிரியர் மௌலானா மௌலவி அப்துல் ஹமீது ஹஜ்ரத் , மஸ்ஜித் இந்தியாவின் முன்னால் இமாம் , சென்னை மௌலானா அப்துல்லாஹ் பாகவி ஹஜ்ரத் ஆகியோர்கள் பினாங்கு மற்றும் மலேசியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற மீலாதுப் பெருவிழாக்களிலும் சிறப்புறையாற்றினார்கள் . சுன்ன...