Posts

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 68-ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்

Image
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி   1433- ஷஅபான் பிறை  10-(1-07-2012) ஞாயிற்றுக்கிழமை  காலை  9-00-  மணிமுதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் தலைமை- J.M.A  அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் . வரவேற்புரை J.M.A.  அரபுக் கல்லூரி செயலாளர்    அல்ஹாஜ்  P.A.முஹம்மது எஹ்யா அவர்கள் .                    ஸனது வழங்குபவர்கள் ஷைகுல் ஜாமிஆ ,  ஸத்ருல் முதர்ரிஸீன் ,  முஃப்தி ,  அல்லாமா ,  ஹாஃபிழ் ,  காரீ    A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் . மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும் , மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சொற்ப் பொழிவாற்றுவார்கள். பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் முஃப்தி ,  அமீரே ஷரீஅத் கர்நாடகா , மரியாதைக்குரிய   முஹம்மது ...

தமிழகத்தில் முதன் முறையாக பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம்

Image
தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேல...

Jamia Misbahul Hudha Arabic College 100th-Anniversary நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு பெருவிழா

ஜாமிஆவின் சிறப்பு மிகு நூற்றாண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா மென் மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன் பணி சிறக்கவும்,நூற்றாண்டுப் பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும், மரியாதைக்குரிய உலமாப்பெருமக்கள் அனைவரையும்,வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும்,இப்பெருவிழா வில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொ ள்ள வரும் அனைவரையும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள் அகமுவந்து வரவேற்று, வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம் வெளியீடு- மன்பஈ ஆலிம்.காம்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு