Posts

புனித ரமலானின் சட்டங்கள் பற்றி தெளிவான உண்மை விளக்கம்.

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

புனிதம் நிறைந்த ரமழான் மாதத்தின் சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்.

Image
(1 ) ரமலான் புனித ரமலான். வீடியோ (2 ) ரமலான் புனித ரமலான்.ஆடியோ ( 3 ) ஒரு நகரில் ஏழு வயதுடைய ஏழைப் பாலகன்.

சஹ்ருக்கு நேரமாச்சு எழுந்திரு சகோதரி

Image
இஸ்லாமிய பாடகர் அல்ஹாஜ் தாஜுத்தீன் ஃபைஜி அவர்களும்,மூன் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக இயக்குனர் ஜனாப் ஆஸிப் அஹ்மது குரைஷி ஆகியோர், புனித ரமழான் மாதத்தின் சஹ்ர் நேரத்தின் சிறப்பை பற்றி பாடிய சிறப்பான பாடல்.இது மூன்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு