Posts

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாவது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா !!!!

Image
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-03-2015 அன்று,  சித்தார் கோட்டை,சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின்  13 ஆம் ஆண்டு நிறைவு விழா, மற்றும் ஆறாவது  மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா, மிகச்  சிறப்பாக நடைபெற உள்ளது. மாபெரும் இவ்விழா சிறக்கவும், இவ்வாண்டு பட்டம் பெறும் இளம் மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும், இவ்விழாவிற்க்கு வருகை தரும் அனைவர்களையும், சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர், மற்றும் மலேசியக் கிளையினர் வரவேற்று, வாழ்த்தி அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம் வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.

செலாயாங்,அல் மதரஸத்துல் ஜமாலிய்யாவில் நடைபெற்ற சிறப்பு பயான் மஜ்லிஸ் !!!!

Image
விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) என்ற அழகிய தலைப்பில்  மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்  P.A.ஹாஜா முயீனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்களின் சிறப்புரை,செலாயாங்,அல் மதரஸத்துல் ஜமாலிய்யாவில்  01-03-2015 அன்று நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ். விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) ஓர் ஆய்வு PART 1 விசாலமான ரிஜ்க் ( رزق واسع ) ஓர் ஆய்வு PART 2 வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் நினைவுப் பெருவிழா !!!!

Image
மலேசியத் தலைநகர் selayang இமாம் கஜ்ஜாலி  மதரஸாவில்,  ( 16-02-2015 ) அன்று திங்கள் கிழமை, மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு, வலிகள் கோமான்  ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின்  நினைவுப் பெருவிழா நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.. அது சமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின்  தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா  அவர்கள்,சிறப்புப் பேருரையாற்றினார்கள். முஹ்யித்தீன் ஆண்டகை நினைவுப் பெருவிழா PART 1 முஹ்யித்தீன் ஆண்டகை நினைவுப் பெருவிழா PART 2 சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி !!!! வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம்  முஹ்யத்தீன் ஆண்டகையின்  நினைவுப் பெருவிழாவின் புகைப்படங்கள். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு