Posts

சென்னை ஃகைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி 10 வது பட்டமளிப்பு விழா 13 வது ஆண்டு நிறைவு விழா அழைப்பு !!!

Image
இம்மாபெரும் 10 ஆம் ஆண்டு பட்ட மளிப்பு பெருவிழா  மென் மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,  சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்  கிளைகள், அகமுவந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் மற்றும் மாபெரும் அஸ்மாவுல் ஹுஸ்னா திக்ர் மஜ்லிஸ் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா !! வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்  மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு, ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் புனிதம் வாய்ந்த மிஃராஜ்  இரவின்  சிறப்பு பயான் மற்றும் மாபெரும் அஸ்மாவுல்  ஹுஸ்னா திக்ர் மஜ்லிஸ் இவ்வாண்டு, இன்ஷா அல்லாஹ்  23--04-2017  ஞாயிறு  மாலை  -- திங்கள் இரவு   ( ரஜப் பிறை 27-- 1438 )  அன்று மிகச் சிறப்பாக நடைபெற  உள்ளது. என்பதை,  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல்  இஷாத் தொழுகைக்குப்பின்   சிறப்பு பயான் -- திக்ர் மஜ்லிஸ் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ  மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது  ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா , மற்றும் துணை  இமாம், மௌலானா நிஜாமுதீன்  ஹழ்ரத் ஆகியோரின், சீரிய தலைமையில்  நடைபெறும். இது போன்று மலேசியாவில் உள்ள,பல நூற்றுக்  ...

மிஃராஜ் பயான் -- சித்தார் கோட்டை

Image
சித்தார்கோட்டை அல் மஸ்ஜிதுல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பெரிய பள்ளிவாசலில்  26-05-2014 அன்று புனிதம் நிறந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். சிறப்புப் பேருரை  மௌலானா மௌலவி அல்ஹாஜ், எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு