Posts

அமைதி பெற்ற ஆத்மாவே...

Image
வாழ்வைப் போல மரணமும் கொண்டாட்டமே....இந்த உண்மையை புரிந்து கொள்ள நீங்கள் மரணத்தைப் பற்றியும் மரணத்திற்குப் பின் மனிதன் எங்கே செல்கிறான் என்பதைப் பற்றியும் தெரிய வேண்டும் يايتها النفس المطمئنة. ارجعى الى ربك راضية مرضية.  فادخلي فى عبادي وادخلي جنتى  அமைதி பெற்ற ஆத்மாவே நீ உனது இறைவன் மீது திருப்தி கொண்ட நிலையிலும், அவன் உன் மீது திருப்தி கொண்ட நிலையிலும் திரும்பி வந்து எனது அடியார்களில் சேர்ந்து கொள்[அவர்களோடு] சுவனத்தில் பிரவேசி[அல்குர்ஆன்: 89; 27,28,29,30].. நல்லடியார்கள் இந்த உலகத்தை விட்டு விடைபெறும் போது இந்த நற்செய்தி கூறப்படும். இந்த வசனத்தை நாம் சிந்தித்துப் பார்த்தால்  நாம் நமது வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், நாம் எப்படி இந்த உலகில் வாழ்ந்தால் இந்த நற்செய்தி நமக்கு சொல்லப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். முதலாவதாக يايتها النفس المطمئنة "அமைதி பெற்றஆத்மாவே" என அல்லாஹ் அழைக்கிறான். இது ஒரு சந்தோஷமான, கண்ணியமான அழைப்பு. "அமைதி பெற்ற ஆத்மாவே" என அழைத்து   ارجعى الى ربك  "உன் இறைவன் பக்கம் திரும்பி வா" எனக் கூற

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு