புனிதம் நிறைந்த ரஜப் மாதம் !!!
02-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- புனிதம் நிறைந்த ரஜப் மாதம் குத்பா பேருரை ;- மௌலானா மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.