Posts

சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் மாணவர்கள் கிராஅத் போட்டியில் வெற்றி !!!

Image
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சென்ற 25.01.2018 அன்று மாவட்ட அளவிலான வகுப்பு  வாரியாக நடைபெற்ற கிராஅத் போட்டியில் நம் ''முகம்மதியா  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 8 பரிசுகள்  (5.முதல் பரிசும் 4. இரண்டாம் பரிசும்) பெற்று நம் பள்ளிக்கு  பெருமை சேர்த்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். தகவல் :- செய்யிது இப்றாஹீம் ஆசிரியர்.

மலேசியா,கெடா மாநிலம் ஜித்ராவில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா !!!

Image
மலேசியா,கெடா மாநிலம் ஜித்ராவில் பெருமானாரின்  மீலாதுப் பெருவிழாவும்,இறை நேசச் செல்வர்  அஷ்ஷைகு அப்துல் ஜலீல் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களின் வருடாந்திர கந்தூரி ஜியாரத்  (ஒன்றுகூடல்)மஜ்லிஸ் 09-02-2018 அன்று  மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

முகம்மதியா பள்ளிகளின் 69 ஆவது குடியரசு தின விழா !!!

Image
சித்தார் கோட்டையில் முகம்மதியா பள்ளிகளின் 69 ஆவது குடியரசு தின விழா 26-01-2018 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு