Posts

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் மாதம்

      முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!!  முஸல்லியன்!!!  முஸல்லிமா !!!!               அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் அகிலத்தின் அருட்கொடை ,  நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ( ஸல் ) அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான ,   ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து , பெருமானார்   ( ஸல் ) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துக்கள் சொல்லியும் , பன்னிரெண்டு நாட்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம் . மேலும் பெருமானாரின்   புனிதம் நிறைந்த வாழ்க்கை . வரலாறுகளை நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி நல் அமல்கள் அதிகம் செய்து அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம் . அது சமயம் இன்ஷா அல்லாஹ்   இந்தியா ,  மலேசியா , மற்றும் உலகமெங்கும் தமிழர்கள் வாழும்    அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும் . இன்னும் கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் பெருமானாரின் வாழ்க்கை வரலாறுகளை    பன்னிரெண்டு நாட்களும்  பயான் செய்யப்படும் . ஆகவே இச்சிறப்பா

ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) அவர்களின் புனித வரலாறு

Image
                                 ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி)                           பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் ஆத்ம ஞானப் பெரியார் மகிமை தாங்கிய மாமேதை  அல் ஆரிபுபில்லாஹ் மாதிஹுர் ரசூல் இமாம் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் அப்பா  ஒலியுல்லாஹ்  (ரஹ்) அவர்களின்                        வாழ்க்கைக் குறிப்பு பிறப்பிடம் ;   காயல் பட்டினம் காலம்    ;   ஹிஜ்ரி 1042-ல் பிறந்து கீழக்கரையில்  ஹிஜ்ரி 1115 ஸபர்  பிறை 5- ல் வபாத்தானார்கள். தந்தை    ;          அல் குத்புஷ் ஷெய்கு ஸுலைமான்  ஒலியுல்லாஹ்   (ரஹ்) அவர்கள்.  (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்) ஆசிரியர்  ;  இமாமுல் ஹுதா, ஷம்ஸுல் மஆரிப் அல்லாமா அல்                       மக்தூம் சின்னீனா லெப்பை ஆலிம்  (ரஹ்) அவர்கள்.                    (அடக்கஸ்தலம்- கீழக்கரை பழைய  ஜும்ஆப் பள்ளியில்  உள்ளது) சகோதரர்கள் ; 1-வது அஷ் ஷெய்கு ஷம்ஸுத்தீன் வலி (ரஹ்) அவர்கள்                     (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்)                2-வது அஷ் ஷெய்கு அஹ்மது வலி (ரலி) அவர்கள்                      (அடக

சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தாரின் இல்லத் திருமண மஜ்லிஸ் அழைப்பிதழ்

முபஸ்மிலன்!    முஹம்திலன்!!       முஸல்லியன்!!!       முஸல்லிமா!!!! அன்புடையீர்!                 அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )   மௌலானா மௌலவி அல்லாமா  மர்ஹூம் M. அப்துல் ஹை  ஆலிம் பாக்கவி  மற்றும்     மௌலானா    மௌலவி     அல்ஹாஜ்  மர்ஹூம்  S.A முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ  ஆகியோரின்  இல்லத்     திருமண விழா  நிகழ்வு மணமகன் S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம்   அவர்களின்  செல்வப் புதல்வன் S.A.M முஹம்மது   நூருல்லாஹ் மணமகள் M.முஹம்மது ஹபீப் ஆலிம் அவர்களின்  செல்வப் புதல்வி M. நலீஃபா ஷமீம் ஹிஜ்ரி 1432 வருடம் முஹர்ரம் பிறை 12 (19-12-2010) ஞாயிற்றுக் கிழமை காலை 10-30 மணியளவில் முபாரக்கான வேலையில் இன்ஷா அல்லாஹ் சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் நடை பெறும் திருமண நிகழ்விலும் , அதை தொடர்ந்து நடைபெறும் விருந்து உபசரிப்பிலும் , தாங்கள் வருகை தந்து சிறப்பித்து மணமக்களின் தீன் நெறி வாழ்விற்கு துஆச் செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம் . நிகழ்ச்சி நிரல் தலைமை ;        மௌலானா மௌலவி அபுல்பயான் லால்பேட்டை  

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு