Posts

ஒடுக்கத்து புதன் -- விளக்கம்

Image
மூன் டிவியின் "தீன் ஒளி" வழங்குபவர். அல்ஹாஃபிழ், அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;--  மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வெளிச்சப் பூக்கள் என்ற புத்தகம் மிகச் சிறப்பாக மலேசியாவில் வெளியிடப்பட்டது !!!

Image
"மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் மௌலவி அல்-ஹாபிழ்  அல்ஹாஜ் S.S. அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லாஅவர்களால்,  எழுதப்பட்ட "வெளிச்சப் பூக்கள் என்ற புத்தகம் 06-12-2015 அன்று  மிகச் சிறப்பாக மலேசியாவில் வெளியிடப்பட்டது. VELICCHA POOKAL PART 1  VELICCHA POOKAL PART 2 வெளியீடு ;--  மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வெளிச்சப் பூக்கள் நூல் விமர்சனம் !!!

Image
பல்வேறு தளங்களில் பதியப்பட்ட கட்டுரைகளின் மொத்த தொகுப்பு தான் தலை நகர் மஸ்ஜித் இந்தியா இமாம், மௌலவி ஹாஃபிழ் அல்உஸ்தாத் S.S. அஹ்மது பாகவி அவர்கள் எழுதிய “வெளிச்சப்பூக்கள்” என்னும் நூல். இது இதயத்தின் உட்சுவரை அழகுப் படுத்தும் இஸ்லாமிய சமய சிந்தனைகள். இதில் ▷ அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே ▷ மகத்தான் வெற்றி ▷ அறிவியலுக்கு அடித்தளமிட்ட இஸ்லாம் ▷ ஹிஜ்ரத் சிந்தனைகள் ▷ விஞ்ஞானத்திற்கு மெஞ்ஞானமே முன்னோடி ▷ முதல் மீலாது மாநாடு ▷ மதீனாவின் மாண்பு ▷ சூஃபியிசம் ▷ இமாம்களின் நுண்ணறிவு ▷ மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் ▷ பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை ▷ நோன்பு ஒரு அதிசயம் ▷ ஜக்காத் வருடா வருடம் வழங்குவது கடமையா ? ▷ ஹஜ்ஜுப் பெருநாள் : இரவே இல்லாத பகல் ▷ இஸ்லாமிய பெண்ணியம் ▷ ஹஜ் யாத்திரை சில சிந்தனைகள் ▷ குர்ஆன் கூறும் நடுநிலை சமுதாயம் ▷ அழைப்புப் பணி ஓர் ஆய்வு ▷ சந்தோஷம் வெளியே இல்லை ஆகிய 19 தலைப்புகளில் பூக்கள் மனம் பரப்புகின்றன. 8/3/2014 ல் காணாமல் போன M.H. 370 விமானத்தில் காணப்பட வேண்டிய காணொளி களை “அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே” என்ற கட்டுரை யில் காணலாம். உலகத்தலைவர்க

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 14 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த பொன்னான மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 1487 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் வருகிற 12--12--2015 சனிக்கிழமை தொடங்கி 23--12--2015 புதன்கிழமை வரை 12 தினங்களுக்கு இஷா தொழுகைக்குப் பின் சரியாக ஒரு மணி நேரம் பயான் நடைபெறும். உரையாற்றுபவர்கள் ;--- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் முஸ்தஃபா மஸ்லஹி ஹஜ்ரத் பேராசிரியர்,ஜாமிஆ மன்பவுஸ் ஸலாஹ்  அரபுக் கல்லூரி,தூத்துக்குடி. ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்,அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்

சித்தார் கோட்டையில் சென்னை பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்கள் சிறப்புரை !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  30-11-2015 அன்று , இராமநாதபுர மாவட்டம், சித்தார் கோட்டை   ஜும்ஆ பள்ளிவாசலில்,மஃரிப் தொழுகைக்குப்பிறகு, சென்னை  பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்கள்,அகீதா சம்பந்தபட்ட  தலைப்புகளில் சிறப்புப் பேருரையாற்றினார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்,அதிகமான முஸ்லிம்கள்  கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ். வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1490 வது மீலாது விழா!!!

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!  வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு  தினங்களும் பயான் செய்யப்படும், ஆகவே இச்சிறப்பு வாய

மன்னர் நபியின் மாண்பார் அற்புதங்கள் !!!

Image
வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் வாழ்வுக்காலம். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்புவியில் சந்திரக் கணக்குப்படி 63 ஆண்டுகள், 3 நாட்கள், 6 மணி நேரமும்,சூரியக் கணக்குப்படி 61 ஆண்டுகள், 49 நாட்கள், 6 மணிநேரமும் வாழ்ந்து வையகத்திற்கு வெற்றி வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் சரீர சக்தி! ஒரு நபிக்கு 500 மனிதர்களின் சக்தி உண்டு,காரணம் வஹியைத்தாங்க அதிக சக்தி வேண்டும். ஆனால் நீதர்  நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள் 4 0 நபியின் சக்தியை கொடுக்கப்பட்டவர்கள்.சக்தி மிகப் பெற்ற முக்தி நபிகளார்!.....  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள். 1. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள்  தங்கள் முன்னாலும் சமீபத்தில் இருப்பதைப் பார்ப்பது போன்றே,பின்னாலும் தொலைவிலும் இருப்பதையும் ஏக காலத்தில் ஒன்றாகவே  பார்ப்பவர்களாக இருந்தார்கள். 2. பகலிலும்,வெளிச்சத்திலும் பார்ப்பதைப் போன்றே,இரவிலும்,இருளிலும் சிறியன - பெரியன யாவையும் பார்ப்பார்கள். 3. தங்களின் வாய் உமிழ் நீர்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும். 4. பாலர

பெருமானாரின் மௌலித் ஷரீஃப், மற்றும் மீலாதுப் பெருவிழா பற்றிய பயான்கள் !!!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

உலகம் முழுவதும் நடைபெற்ற பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்கள் !!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

சுப்ஹான மௌலிது ஷரீஃப் தமிழாக்கத்துடன் !!!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்களைப் பற்றிய அழகிய பாடல்கள் !!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முதல் மீலாது மாநாடு !!!

Image
இந்த உலகில் புகழ் பெற்று விளங்கியவர்கள் எல்லாம் புகழோடு பிறந்தார்களா? என்றால் இல்லை எனலாம். ஆனால் அகிலம் சிறக்க வந்த அண்ணலம்பெருமானார் ஸல் அவர்கள் நல்ல பெயரோடும் புகழோடும் பிறந்தார்கள் என்பது மாத்திரமல்ல, பிறப்பதற்கு முன்பும் நல்ல புகழ் பெற்றிருந்தார்கள். நபி ஸல் அவர்களின் வருகை குறித்து எல்லா வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த படியால் நபிகளாரின் வருகையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. வேதக்காரர்கள் நபி பிறப்பதற்கு முன்பே அவர்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا தங்களுக்கு நெருக்கடியான தருணங்களில் அந்த நபியின் பொருட்டினால் தங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ்விடம் தேடிக்கொண்டிருந்தனர். அல்குர்ஆன் 2 89 பொதுவாக,பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு எடுப்பது தான் வழக்கம். ஆனால் ஜெனிப்பதற்கு முன்பே ஜனன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கண்மனி நாயகம் காதமுன் நபிய்யீன் [ஸல்] அவர்களுக்கு மட்டும் தான். அதுவும் ஆலமுல் அர்வாஹில் – ஆத்ம உலகில் வைத்து அகிலம் தோன்றுவதற்கு முன்னர் அண்ணல் நபி நாயகம்

மௌலித் என்பது பித்அத்தாகுமா? அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகுமா?

Image
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இல்லாத அல்லது செய்யாத கந்தூரிகளை, கத்தமுல் குர்ஆன் எனும் ஈஸால் ஸவாப் மற்றும் ஸியாரதுல் குபூர் மற்றும் ஏராளமாக உள்ள தரீக்கா வழிமுறைகளை எவ்வாறு நாம் செய்யலாம்? அது பித்அத்தான செயல்பாடுகள்தானே, பித்அத்கள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்வதாக நபிமொழி கூறுகிறதே? நபி ﷺ செய்யாத நல்ல விடயங்களை செய்யலாமா?  ஆம், இருள் நிறைந்த பாதையில் செல்லவேண்டுமெனில் அங்கு வெளிச்சம் தேவைப்படும். அவ்வாறு வெளிச்சம் இன்றேல் அவன் பாதையில் வழி தவற நேரிடும். இது போலவே மார்க்கச்சட்ட விளக்கங்களைப் பெறும்போது சரியாக அறிந்தவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களை பெறவேண்டும். இமாம்களை புறக்கணித்து சுயபுத்தியைக் கொண்டு குர்ஆன், ஹதீஸை ஆராய்வது தடியெடுத்தவன் வேட்டைக்காரன் என்பதற்கு ஒப்பானதொன்றாக காணப்படுகிறது. பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன போன்ற விடயங்களுக்கு எமது இமாம்கள் கூறிய விளக்கங்களையும், பித்அத்தை வாதமாக கொண்டு ஸுன்னத்தான வழிமுறைகளையும், ஸஹாபாக்கள் முதல் நல்லடியார்கள் வரை மார்க்கத்தின் பெயரால் தோற்றுவித்த நற்செயல் முறைகள், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு உ

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு