அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Saturday, November 3, 2012

புனித ஷெய்கு மார்களின் முக்கியமான நினைவு தினங்கள் (மறைவு நாட்கள்)
1. முஹர்ரம்

பிறை 9,10 -- தாஸூஆ ஆஸூரா நோன்பு தினங்கள்

பிறை 10 -- ஆஸூரா தினம் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்கள் 
ஷஹீதான தினம்.

2. ஸஃபர்

பிறை 5 -- ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி)

பிறை 13 -- ஷைகு நாயகம் தைக்கா அஹ்மது அப்துல் காதிர் (ரலி)

பிறை 14 -- ஷைகு (காயல்பட்டினம்) தைக்கா ஸாஹிப் காஹிரீ (ரலி)

கடைசி புதன் (ஒடுக்கத்துப் புதன்)

3. ரபீஉல் அவ்வல்

பிறை 12 -- ஈருலக இரட்சகர் நாயகம் ரஸூல் (ஸல்) 
அவர்களின் ஜனன தினம்.

4. ரபீஉல் ஆகிர்

பிறை 11, (பிறை 18) -- ஃகவ்துல் அஃலம் முஹ்யித்தீன் 
அப்துல் காதிர் ஜீலானி (ரலி)

பிறை 26 -- பல்லாக்கு வலியுல்லாஹ் (ரலி)

5. ஜமாதுல் அவ்வல்

பிறை 2 -- பெரிய ஷைகு நாயகம் அவர்களின் மனைவியார் 
மர்யம் ஆயிஷா (ரலி)

பிறை 10 -- முத்துப்பேட்டை ஷைகு தாவூது வலீ (ரலி)

6. ஜமாதுல் ஆகிர்

பிறை 10 -- நாகூர் ஷாஹுல் ஹமீது 
பாதுஷா நாயகம் (ரலி)

பிறை 14 -- இமாம் கஸ்ஸாலி (ரலி)

7. ரஜப்

பிறை 5 -- இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை 
லெப்பை ஆலிம் (ரலி)

பிறை 6 -- அஜ்மீர் காஜா முஃயீனுத்தீன் சிஷ்தி (ரலி)

பிறை 22 -- இமாம் ஜஃபர் அஸ் ஸாதிக் (ரலி)

பிறை 25 -- இமாம் மூஸல் காளிம் (ரலி)

பிறை 27 -- ஷைகு ஜுனைதுல் பக்தாதி (ரலி)

பிறை 27 -- புனித மிஃராஜ் இரவு

8. ஷஃபான்

பிறை 15 -- பராஅத் இரவு

9. ரமளான்

பிறை 12 -- அன்னை ஸித்தி ஃபாத்திமா நாயகி (ரலி)

பிறை 17 -- பத்ரு ஸஹாபாக்கள் (ஸுஹதா) தினம்

பிறை 20 -- ஸய்யிதுனா அலி (ரலி)

10. ஷவ்வால்

பிறை 3 -- கண்ணனூர் ஷைகு ஸய்யிது 
முஹம்மது புஹாரீ தங்ஙள் (ரலி)

பிறை 3 -- ஷைகு (கீழக்கரை) தைக்கா ஸாஹிப் கிர்கரி (ரலி)

பிறை 22 -- கல்வத்து நாயகம் ஸய்யிது அப்துல் காதிர் (ரலி)

11. துல்கஃதா

பிறை 8 -- இமாம் ஹத்தாது நாயகம் (ரலி)

பிறை 13 -- ஷாஹுல் ஹமீது ஜல்வத்து நாயகம் (ரலி)

பிறை 14 -- ஷைகு உமர் வலீயுல்லாஹ் காஹிரி (ரலி)

பிறை 23 -- ஏர்வாடி சுல்தான் ஸய்யிது இப்றாஹீம் ஷஹீது (ரலி)

12. துல் ஹஜ்

பிறை 9 -- அரஃபாத்  தினம்
 (ஹஜ்ஜில் இல்லாதவர்களுக்கு அரஃபாத் நோன்பு)


வெளியீடு ;-  மன்பயீ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் 
மற்றும் மலேசியக் கிளைகள்

www chittarkottai sunnathjamath blogspot.com.

1 comments:

Anonymous said...

alhamdhulillah

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு