சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் M.அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களின் மருமகன்,அல்ஹாஜ் அ.அபுல் ஹுதா அவர்கள் மறைவு !!!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி 
அல்லாமா, மர்ஹும் M.அப்துல் ஹை ஆலிம் பாகவி 
அவர்களின் மருமகனும், அ.மஜ்மவுல் அஃலம்,
அ.செய்யிது அப்பாஸ் அலி ஆகியோரின் தந்தையுமான,
அல்ஹாஜ் அ.அபுல் ஹுதா அவர்கள் 07-04-2015 அன்று 
தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


எல்லாம் வல்ல அல்லாஹ் ஹாஜியவர்களின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு,  குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றும், அவர்களின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள 
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும்  துஆ செய்யும்படி 
அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்...


வெளியீடு ;- குடும்பத்தார்கள்.

Comments

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... அன்னாரது மஃபிரத்துக்கும் மறுமை வெற்றிக்கும் அல்லாஹ்வின் பொறுத்தம் பெறவும் துஆ செய்வதுடன், எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார்களுக்கும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள லால்பேட்டைஉள்ளஎங்கள் குடும்பத்தார்கள் துஆ செய்கிறோம்.........

    ReplyDelete

Post a Comment

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு