திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!


இன்று (3.10.2017) திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா 
தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

                           
                             தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவு:

.
தலைவராக ;- மெளலானா அல்ஹாஜ்,
P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் அவர்களும்

.
செயலாளராக ;- மெளலானா அல்ஹாஜ்
V.S.அன்வர் பாதுஷா உலவி MA, M.Phil, Phd. ஹலரத் அவர்களும்
.

பொருளாளராக 
மெளலவி அல்ஹாஜ் முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி 
ஹலரத் அவர்களும் தேர்வு செய்ப்பட்டனர்.

தமிழ் மாநில அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத் 
ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவுகள்* 

மொத்த வாக்குகள் : 957
பதிவான வாக்குகள் : 868

*தலைவா் பதவிக்கு * 

மெளலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 553 

மெளலானா A.E.M.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 227

மெளலானா O.S.M.முஹம்மது இல்யாஸ் காஸிமி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 80

மெளலானா K.M.முஹம்மது பாரூக் மன்பயீ ஹலரத்
பெற்ற வாக்குகள் : 3


*செயலாளா் பதவிக்கு *

மெளலானா Dr.V.S.அன்வா் பாதுஷா உலவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 425

மெளலானா G.S.தா்வேஷ ரஷாதி ஹள்ரத்
பெற்ற வாக்குகள் : 268

மெளலானா A.முஹம்மது ரிழா பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் :120

மெளலானா A.முஹம்மது ரபீக் பாகவி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 37

மெளலவிM.முஹம்மது சுலைமான் உலூமி ஹலரத்
பெற்ற வாக்குகள : 15


* பொருளாளா் பதவிக்கு*

மெளலவி S.முஜிபுர்ரஹ்மான் மஸ்லஹி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 692

மெளலவி M.கிபாயத்துல்லாஹ் தாவுதி ஹலரத்
பெற்ற வாக்குகள் : 161

மெளலவி K.S.முஹம்மது யாகூப் தாவுதி ஹலரத்
பெற்ற வாக்குகள் :10

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தலில் 
வெற்றி பெற்ற அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் 
மலேசியக் கிளையினர்கள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

ஒடுக்கத்து புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு