Posts

நன்மைகளை அள்ளித் தரும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம்

Image
முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின்   நல்   அடியார்களே !  நன்மைகளை கொள்ளை கொள்ளக்கூடிய, இன்னும் பாவங்களை சுட்டெரிக்கக்கூடிய, சங்கையான, புனிதம்   நிறைந்த   மாதத்தை   நாம்   அடைய இருக்கிறோம். அல்ஹம்து   லில்லாஹ்.   இம்   மாதத்தில்   நாம்   அதிகமான   நல்  அமல்கள்   செய்ய  வே ண்டும் .1- இமாம்  ஜமாஅத்துடன்   ஐங்காலத்   தொழுகைகளை,   தக்பீர்   தஹ்ரீமாவுடன்   தொழ   வேண்டும் . 2-  குர்ஆன்   ஷரீஃப்  அதிகமாக   ஓத  வே ண்டும் . 3- 20- ரகஅத்துகள்   முழுமையாக   தராவீஹ்   தொழுகையை   நிறைவேற்ற   வேண்டும் . 4- இந்த   வருடத்தின்   ரமலான்   மாதத்தின்   ஃபர்ளான   நோன்பை   நாளை   பிடிக்க   நிய்யத்து   செய்கிறேன்,   என்று   நிய்யத் வைத்து   நோன்பு   வைக்க   வேண்டும் .  5-  பரக்கத்தான   ஸஹர்...

மலேசியத் திருநாட்டில் 54-வது திலாவத்துல் குர்ஆன் போட்டி

Image
முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!வமுஸல்லிமா!!!  அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர்  கோலாலம்பூரில் உள்ள  P.W.T.C  அரங்கத்தில் அனைத்துலக  54- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி  (6-07-2012)   முதல் (13-07-2012)  வரை எட்டு தினங்கள் மிக விமர்ச்சையாக நடந்து முடிந்தது .  இதில் நாற்பத்தி நான்கு  நாடுகள் பங்கு பெற்றன . உலகத்திலேயே  தொடர்ந்து  54- வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி  மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் ,  பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் ,  மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் ,  ஈரானைச் சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , இந்தோனேசியாவைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும், பெண்களில் மஃரிபி நாட்டைச் சார்ந்த காரீயா  முதலிடத்தையும் ,  இந்தோனேசியாவைச் சார்ந்த    காரீயா  இரண்டாவது இடத்தையும்,மலேசியாவைச் சார்ந்த காரீயா மூன்றாவது ...

ரஜப் பிறை 13-முதல் ஷஅபான் பிறை 2-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

Image
சமுதாய பெருந்தலைவருமான,இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவனத் தலைவர் கண்ணியமிகு காயிதே மில்லத் (ரஹ்) அவர்களின் 117--வது பிறந்த  நாள் ஜூன் 5-ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 8-30 மணிக்கு சென்னை வாலாஜா பள்ளிவாசல் வளாகத்தில் ஜியாரத் ஃபாத்திஹா, மாநிலத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.ஜியாரத் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பாபநாசத்தில்  நடைபெற்ற வெள்ளம் ஜீ அவர்களின் இல்லத் திருமண விழாவில், காயல் பட்டினம் முஅஸ்கரியா மதரஸாவின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் மஹ்ழரி  ஹஜ்ரத் அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.ஹாஜா முயீனுத்தீன் ஆலிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.வழுத்தூர் முஹைதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா அல்ஹாஜ் ஹபீபுல்லாஹ்ஷா ஆலிம் ஃபாஜில் மன்பஈ அவர்கள் முனீருல் மில்லத் கே.எம். காதர் முஹைதீன் அவர்கள்,தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர்,பேராசிரியர்,டாக்டர் சே.மு.மு. முஹம்மது அலி ஆகியோர்கள் கலந்துகொண்டு மணமக்களை ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு