Posts

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 66-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

Image
             பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அன்புடையீர் !                அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ அல்லாஹ் தஆலாவின் பேரருளால் , நிகழும் ஹிஜ்ரி (1431) ஷஅபான் பிறை 5 . (18-07-2010) ஞாயிற்றுக் கிழமை காலை 9-00 மணி முதல் தாருத் தஃப்ஸீர் கலைக் கூடத்தில் , இன்ஷா அல்லாஹ் பட்ட மளிப்பு விழா நடைபெறும் .            J.M.A. அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M முஹம்மது ஆதம் சாஹிப் அவர்கள்          தலைமை வகிப்பார்கள்.     J.M.A அரபுக் கல்லூரி செயலாளர்      அல்ஹாஜ் A.M   ஜாஃபர் அவர்கள்        வரவேற்புரை யாற்றுவார்கள் ஷைகுல் ஜாமிஆ , ஸத்ருல் முதர்ரிஸீன் , முஃப்தி , அல்லாமா அல்ஹாஜ் A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்                  ஸனது வழங்குவார்கள் கீழ்க்கானும் உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும் , மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சிறப்புரை யாற்றுவார்கள் . திண்டுக்கல் தாருல் உலூம் யூசுஃபிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலான மௌலவி அல்ஹாஜ் கலீல் அஹ்மது ஹள்ரத் கீரனூரி மன்பயீ அவர்கள். சென்ன

அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு

Image
இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை 27.05.2010. அன்று லால்பேட்டை மாநகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் மர்ஹூம் அல்லாமா ஷைஹுல் மில்லத், ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேரன்  M.அபுல் பரகாத் மணாளருக்கும் மர்ஹூம் அல்லாமா,ஷம்சுல் வரா அப்துல் ஜமீல் ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேத்தி   M. ஜுல்ஃபா ஆலிமா மணாளிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. நிக்காஹ் மஜ்லிஸ் அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு தலைமை , பேருரை , துஆ ;  அல்லாமா அமீரேஷரீஅத் முஃப்தீ ஷைஹுல் ஹதீஸ்  முஹம்மது அஷ்ரஃப் அலி ஹள்ரத் ( முதல்வர் , ஸபீலுர் ரஷாத் , அரபுக்கல்லூரி , பெங்களூர் . முன்னிலை ; அல்ஹாஜ் ,P.M. முஹம்மது ஆதம் சாஹிப் ( தலைவர் , அரபுக்கல்லூரி , லால்பேட்டை .) அல்லாமா தாஜுல் மில்லத் , R.Z. மஸ்ஊது அஹ்மது  அஸ்னவீ ஹள்ரத் பள்ளிகொண்டா ( செயற்குழு உறுப்பினர் , தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை ) அல்லாமா ஷைஹுல் ஹதீஸ் , அபுல் பயான் , A.E.M. அப்துர் ரஹ்மான் ஹள்ரத் (

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஸய்யித் முஹம்மது வலியுல்லாஹ் அரபிக்கல்லூரி திறப்பு விழா அழைப்பிதழ்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அன்புடையீர்               அஸ்ஸலாமு அலைக்கும்   ( வரஹ் ) நாள் ; 5-06-2010 சனிக்கிழமை காலை   11.00 மணி இடம் ; கடல் வழிச்சாலை , பனைக்குளம் தலைவர் ; மௌலானா மௌலவி E K S ஹாஜா   முஹ்யுத்தீன்   மிஸ்பாஹி  அவர்கள் ( பேஷ் இமாம் , பனைக்குளம் ஜும்ஆப் பள்ளி ) கிராஅத் ; மௌலானா மௌலவி M . செய்யது முஹம்மது   மதனீ அரூஸி அவர்கள் வரவேற்புரை ; மௌலானா மௌலவி M செய்யது முஹம்மது M.A    மன்பயீ அவர்கள் முன்னிலை ; அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்கள் ( செயலாளர் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , இராமநாதபுரம் ) ஜனாப் ; ஹம்ஷத் அலி அவர்கள் ( தலைவர் முஸ்லிம் நிர்வாக சபை , பனைக்குளம் ) அல்ஹாஜ் ; முஹம்மது நத்தர்ஷா அவர்கள் ( தலைவர் ; முஸ்லிம் பரிபாலன சபை பனைக்குளம் ) ஜனாப் ; சலாமுன் அன்ஸார் அவர்கள் ( தலைவர் ஊராட்சி மன்றம் . பனைக்குளம் ) ஜனாப் முஹம்மது பௌசுல்லாஹ் அவர்கள்  ( தலைவர் ; வாலிப முஸ்லிம் சங்கம் , பனைக்குளம் ) ஜனாப் ; மஹ்மூது சிக்கந்தர் கான்   அவர்கள்

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு