அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Sunday, July 31, 2011

 லால்பேட்டைஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார்
 அரபுக் கல்லூரியின் 67-ஆம் ஆண்டு
 பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

   பிஸ்மிஹி தஆலா
அன்புடையீரஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1432-ஷஅபான் பிறை 8-(10-07-2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00- மணிமுதல் தாருத் தப்ஸீர்   கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
    J.M.A அரபுக் கல்லூரித் தலைவர்

அல்ஹாஜ் P.M.முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள்.
                                             .                                    தலைமைவகித்தார்கள்.                                                                             
                                                                
J.M.A. அரபுக் கல்லூரி செயலாளர்  
அல்ஹாஜ் A.M.ஜாஃபர் அவர்கள். வரவேற்புரையாற்றினார்கள்           .
ஷைகுல் ஜாமிஆ, ஸத்ருல் முதர்ரிஸீன், முஃப்தி
அல்லாமா, ஹாஃபிழ், காரீ  
A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்ஸனது வழங்கினார்கள்.
மற்றுமுள்ள உலமாயே கிராம்கள் பட்டமளிப்பு பேருரையும்,
மார்க்க கல்வியின் அவசியம் பற்றியும் சொற்ப்பொழிவாற்றினார்கள்.
பெங்களூர் தாருல் உலூம் ஸபீலுர் ரஷாத் முதல்வர்
 மௌலானா மௌலவி  ஹாஃபிழ் முஃப்தி, அமீரே ஷரீஅத் கர்நாடகா,
மரியாதைக்குரிய முஹம்மது அஷ்ரப் அலி ஹள்ரத் அவர்கள்.
சென்னை அடையாறு பெரிய பள்ளிவாசல் தலைமை 
             இமாம் மௌலானா மௌலவி ஹாஃபிழ்                    M.சதீதுத்தீன் ஹள்ரத் பாகவி அவர்கள்.

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்
      J.M.A.அரபுக் கல்லூரி பேராசிரியர், ஷைகுல் ஹதீஸ்             ,        அபுல்பயான் மௌலானாமௌலவிஅல்லாமா                                                                                      A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஹள்ரத் 
மிஸ்பாஹி அவர்கள்.
                         
லால்பேட்டை J.M.A.அரபுக் கல்லூரியின்
  முன்னால் முதல்வர்,ஷைகுல் ஃபிக்ஹ், அல்லாமா,
              மௌலானா, மௌலவி, அல்ஹாஜ்                                                                   
S.A.அப்துர் ரப் ஹள்ரத் கிப்லா அவர்கள்.


                             நன்றியுரை-                                                                                                         J.M.A.அரபுக் கல்லூரிப் பொருலாளர்.                      அல்ஹாஜ் அஹ்மதுல்லாஹ் B.E அவர்கள்.
                              இங்ஙனம்.                                                                            
நிர்வாகக் குழு ஜாமிஆ மன்பவுல் அன்வார்.
       ஹிஜ்ரி1432 ரஜப்  (2011) ஜூன் மாதத்தில் நடைபெற்ற             தவ்ரதுல் ஹதீஸ்,  மௌலவி  ஃபாஜில்   ஸனது  பெறுபவர்கள்.

மௌலானா மௌலவி B.ஹலீல் அஹ்மது மன்பயீ             லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
     மௌலானா மௌலவி J.முஷ்தாக் அஹ்மது மன்பயீ             லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.

 மௌலவி ஆலிம் ஸனது பெறுபவர்கள்

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.அப்துர்ரஹ்மான் மன்பயீ               தண்டையார்பேட்டை, சென்னை.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் T.முஹம்மது அலி மன்பயீ         பட்டூர்,மாங்காடு, சென்னை.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A.அமீர் ஹுஸைன் மன்பயீ               அய்யப்பாக்கம், சென்னை.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் D.முஹம்மது சதாம் ஹுஸைன் மன்பயீ    பேட்டை, திருநெல்வேலி மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் H.R.I.முஹம்மது இத்ரீஸ் மன்பயீ          வாலாஜாபேட்டை, வேலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் K.S.அப்துல்லாஹ் மன்பயீ               கல்மேல்குப்பம், வேலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.ஆதம் பாஷா மன்பயீ              வெட்டுவாங்கனி. சென்னை.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.இன்ஆமுல்லாஹ் மன்பயீ            லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் A.ரஹ்மத்துல்லாஹ் மன்பயீ                                                                    மஹாராஜபுரம், விருதுநகர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் ஹாஃபிழ் K.A.ஆஷிக் அலி மன்பயீ          லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் அப்துல் காதிர் மன்பயீ                           லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.

மௌலவி ஆலிம் ஹாஃபிழ் M.A.சஃபியுல்லாஹ் மன்பயீ         லால்பேட்டை, கடலூர் மாவட்டம்.
மௌலவி ஆலிம் M.ஸம்ஸுத்தீன் மன்பயீ                           ரம்ஜான் தைக்கால், லால்பேட்டை.
மௌலவி ஆலிம் P.M.ஷிஹாபுத்தீன் மன்பயீ                      லால்பேட்டை, கடலூர் மாவட்டம்
தங்கள் நல்வருகையை நாடியவர்கள் 
                                                                ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி லால்பேட்டை.
இவ்வருடம் ஆலிம் பட்டமும், ஃபாஜில் பட்டமும் பெற்ற இளம் மௌலவிகளின் தீன்பணி சிறக்கவும்,சிறப்புமிகு பட்டயம் வழங்கும் விழா, சீரும் சிறப்போடும் நடைபெற்றதற்கு, எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு கோடான நன்றிகளைக்கூறி, சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினரும், அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..
           


0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு