அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

புன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு

Monday, July 18, 2011

MAJLIS OF RAMNAD JAMA' ATHUL ULAMA SABAI

   பிஸ்மிஹி தஆலா
இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய வட்டார அளவிலான குர்ஆன் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற
   சூரா     துஆ   வினாடி- வினா போட்டி அழைப்பிதழ்
காலம் -28-05-2011 சனிக்கிழமை சரியாக காலை 8-30 மணியளவில் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தலைமை- மௌலவி,ஹாஃபிழ், அல்ஹாஜ்
          A.அஹ்மது இப்ராஹீம் மஸ்லஹி ஹளரத் அவர்கள்
            தலைவர்,இராமநாதபுரம் நகர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
கிராஅத்-   மௌலவி, ஹாஃபிழ், காரீ
          A.K.அஹ்மது கமாலுத்தீன் நிஜாமி ஹளரத் அவர்கள்
            ஆய்வாளர், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
முன்னிலை- பள்ளிவாசல், மதரஸா நிர்வாகப் பெருமக்கள்
வரவேற்புரை- மௌலவி, ஹாஃபிழ்
              S.பஷீர் அஹ்மது ஜைனி ஹளரத் அவர்கள்
               துணைச்செயலாளர்,வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
துவக்கஉரை-  மௌலவி அல்ஹாஜ்
             S.முஹம்மது யாசின் யூசுஃபி ஹளரத் அவர்கள்
              இமாம் சென்ட்ரல் பள்ளிவாசல்
தொகுப்புரை- மௌலவி, ஹாஃபிழ்,
            M.S.சேக் முஹ்யித்தீன் யூசுஃபி ஹளரத் அவர்கள்
            இமாம் பெரிய பள்ளிவாசல், தேவிபட்டினம்,
           போட்டியின் நடுவர்கள்
         மௌலானா மௌலவி ஹாஃபிழ் அல்ஹாஜ்
         E.K.S.காஜா முஹ்யித்தீன் மிஸ்பாஹி ஹளரத் அவர்கள்
         தலைமை இமாம், பனைக்குளம்.
         மௌலவி அல்ஹாஜ்
         S.ஜலாலுத்தீன் மன்பஈ ஹளரத் அவர்கள்
         இமாம் கீழப்பள்ளிவாசல், பரமக்குடி
பரிசளிப்பு- இவ்விழாவிற்கு நிதி வழங்கிய கொடை வள்ளல்கள்
நன்றியுரை- மௌலவி, ஹாஃபிழ்
          S.முஹ்யித்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி ஹளரத் அவர்கள்
          செயலாளர்-வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
துஆ-      மௌலவி, அல்ஹாஜ்
          M.S.A.செய்யது அக்பர் ஜமாலி ஹளரத் அவர்கள்
          துணைத் தலைவர்- வட்டார ஜமாஅத்துல் உலமா சபை
         கோடைகால தீனிய்யாத் பயிற்சி முகாம்
18-04-2011 முதல் 25-05-2011 வரை இராமநாதபுரம், பாசிப்பட்டரைத் தெரு ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் வெற்றிலைக் காரத்தெரு மதரஸாவில் கல்வி பயின்ற சுமார்-200 மாணவ, மாணவிகளுக்கு-26-05-2011 அன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. வஸ்ஸலாம்
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.


0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு