தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர், ஷைகுல் ஹதீஸ், அபுல்பயான், மௌலானா, மௌலவி, அல்ஹாஜ் A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களின் இல்லத் திருமண விழா அழைப்பிதழ்.
பிஸ்மிஹி தஆலா அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும், நபி
ரசூலுல்லாஹி(ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்,
நிகழும் ஹிஜிரி 1432-ம் ஆண்டு ஷஅபான் பிறை 9-
(11-07-2011) திங்கள்கிழமை காலை 10-30-மணிக்கு
மேல் 12-00- மணிக்குள் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்
அவர்களின் அன்புமகன்
மௌலவி A.R.ஹுஸைன் அஹ்மது மதனீ
ஃபாஜில் மன்பயீ M.A. மணமகனுக்கும்.
விழுப்புரம், ஹாஜி M.லியாகத் அலி அவர்களின் அன்புமகள் L.ஜம்ரூத் பேகம் B.B.A. மணமகளுக்கும்
இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு
திருச்சி பீம நகர், P.S.S. திருமண மண்டபத்தில் நடைபெறுவதால்,
தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து, மணமக்கள்
ஹக்கில் வாழ்த்தி துஆ செய்யுமாறு, அன்புடன் அழைக்கின்றோம். தங்கள் அன்புள்ள. A.E.M.அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்.
28/42, தோப்புத்தெரு, லால்பேட்டை
ஃபோன்-04144-268708, செல்-9443413293
நிகழ்ச்சி நிரல்
தலைமை- மௌலானா மௌலவி அல்ஹாஜ்
T.J.M. ஸலாஹூத்தீன் ரியாஜி ஹழ்ரத் அவர்கள்
(தலைவர், நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை)
முன்னிலை- அல்ஹாஜ் முஹிப்புல் உலமா
A.அப்துல் பாரி அவர்கள்
(உரிமையாளர், ஒயிட்ஹவுஸ் நிறுவனங்கள், சென்னை).
குத்பாபேருரை- மௌலானா அல்ஹாஜ், காரீ
A.நூருல் அமீன் ஹழ்ரத் அவர்கள்.
(முதல்வர்-J.M.A. கல்லூரி, லால்பேட்டை).
துஆ- மௌலானா அல்ஹாஜ்
F.ஸிராஜுத்தீன் அஹ்மத் ரஷாதி ஹழ்ரத் அவர்கள்
(முதல்வர்- தாருல் உலூம் னவூதிய்யா, சிந்தாமணிப்பட்டி).
வாழ்த்துரை
மௌலானா அல்ஹாஜ் A.முஹம்மது ஹபீப்
ஆலிம் மன்பயீ அவர்கள்.
(முதல்வர் மதரஸா தாவூதிய்யா, பினாங்கு.)
மௌலானா அல்ஹாஜ் செங்கோட்டைச் சிங்கம்
M.அப்துல் ஷக்கூர் ஹழ்ரத் அவர்கள்.
(துணை தலைவர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா)
மௌலானா அல்ஹாஜ்,கவிஞர்
தேங்கை M.ஷர்ஃபுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள்.
(துணைப் பொதுச்செயலாளர் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா)
மௌலானா அல்ஹாஜ் ஹாஃபிழ்
M.O.அப்துல் காதிர் தாவூதி ஹழ்ரத் அவர்கள். (பொதுச்செயலாளர், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா).
மௌலானா அல்ஹாஜ் ஹாஃபிழ்
T.S. ஷீது முஹம்மது ஹழ்ரத் அவர்கள்.
(தலைமை இமாம், பெரியபள்ளி கும்பகோணம்).
மௌலானா அல்ஹாஜ் M.P.முஹம்மது அலி
ஃபாஜில் மன்பயீ அவர்கள்
(தலைவர்- நாகை & காரை ஜமாஅத்துல் உலமா)
வெளிநாட்டு விருந்தினர்கள்.
மௌலவி A.ஹாஜா சுபைர்தீன் ஆலிம் மன்பயீ
(இருமேனி, கேம்ப் பினாங்கு).
முஹிப்புல் உலமா, ஹாஜி
A.முஹம்மது ஜமீல் (கோலாலம்பூர்,மலேசியா)
மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று, கண்ணியமிகுநபிமார்கள், இமாம்கள், வலிமார்கள் வாழ்ந்ததை போன்று,நோய் நொடியில்லாமல்பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி அகமுவந்து
துஆச்செய்கின்றோம் வஸ்ஸலாம்
இவண்-
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.
Comments
Post a Comment