அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

குத்புல் மஜீது நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷாவின் 461 வது நினைவு தினத்தை முன்னிட்டு

Tuesday, March 1, 2011

பிச்சா வலசையில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா


               இராமநாதபுர மாவட்டம், திருப்புல்லாணி யூனியன்
     பிச்சா வலசையில் மஸ்ஜிதுல் இஜாபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா
     25-02-2011- வெள்ளிக்கிழமை காலை 10-00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இடம்-       
மஸ்ஜிதுல் இஜாபா வளாகம்
முன்னிலை – 
முஸ்லிம் ஜமாஅத்தார்கள்  (பிச்சா வலசை)
கிராஅத் –    
மௌலவி M. அப்துல் முஜீப் பாகவி ஹள்ரத் அவர்கள்
துவக்கவுரை
மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்
             Z. தமீமுல் அன்ஸாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்
             முதல்வர்; ஜமாலி ஹிப்ளு மதரஸா
             வலங்கைமான், திருவாரூர் மாவட்டம்.
சிறப்புரை-    
மௌலவி, ஹாஃபிழ், அல்ஹாஜ்,
             S.M.முஹம்மது மீரான் மிஸ்பாஹி ஹள்ரத் அவர்கள்
             இமாம்; காதர் பள்ளிவாசல், திருச்சி.
நூல் அறிமுகம்
மௌலவி அல்ஹாஜ் அஃப்ஸலுல் உலமா
                 B.M.கலீலுர் ரஹ்மான் மன்பஈ M.A, M.Phil.
                பொருளாளர்; ஜமாஅத்துல் உலமா சபை, சென்னை.
                      நபிகளாரும் நாமும்
              இறைத்தூதரின் இனிய வழிகாட்டுதல்கள்

முதல் பிரதி
வெளியிடுபவர்-  ஜனாப் அல்ஹாஜ்,பெரியபட்டிணம்.
               S.அபுல் ஹஸன் I.A.S அவர்கள்
பெறுபவர்-     ஹாஜி, டாக்டர்.
             A.S.M.முஹம்மது கியாதுத்தீன் அவர்கள்
               பயோனியர் மருத்துவமனை,ராம்நாட்
             புதிய பள்ளிவாசல் வக்ஃப்பு செய்தவர்
          அல்ஹாஜ் M.மஹ்மூத் மரைக்காயர் அவர்கள்
       அல்-அமானத் குழும நிறுவனங்கள், சென்னை.

;மஸ்ஜிதுல் இஜாபாவை திறந்து வைத்து பேருரை மற்றும்
 ஜும்ஆ குத்பா வழங்கியவர்கள், மௌலானா, அல்ஹாஜ்
      O.M.அப்துல் காதிர் பாகவி ஹள்ரத் அவர்கள்
      முதல்வர்; ஜாமிஆ ஹைராத்துல் இஸ்லாம்
          அரபுக் கல்லூரி, வீரசோழன்.
இறுதியில்  மௌலானா O.M.அப்துல் காதிர் ஹஜ்ரத்தின் சிறப்பான துஆ மஜ்லிஸுடன் விழா இனிதே நிறைவை அடைந்தது.வஸ்ஸலாம்..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்….0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு