அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அனைத்து நல்லுல்லங்களுக்கும் ஹிஜ்ரி 1439 இஸ்லாமிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Saturday, March 5, 2011

தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியின் அறிவிப்பு!!!

  ஷரீஅத் அறிவிப்பு.
அன்புடையீர்!
                அஸ்ஸலாமு அலைக்கும்  (வரஹ்)
ஹிஜ்ரி 1432- ஸஃபர் பிறை 29, (04-02-2011) ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை ரபீஉ லவ்வல் பிறை தென்பட்டதினால் ஆங்கில மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.  எனவே  எதிர் வரும் (16-02-2011) ஆம் தேதி புதன் கிழமை அன்று மீலாதுந் நபி விழா கொண்டாடப்படும் என்பதை, கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜி மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் 05-20-2011 -அன்று தெரிவித்தார்கள். வஸ்ஸலாம்...
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளை.


0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்