அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)! வருக! வருக!! நல் வரவாகுக!!! சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath

அல்லாஹ் நம் அனைவருக்கும் புனித ஹஜ்ஜு செய்யும் பாக்கியத்தை தருவானாக

Thursday, June 1, 2017

மலேசியாவில் 29-04-2017 அன்று என்ன நடந்தது ..?


தருதலை ஜமாத்தின் முக்கிய புள்ளிகள் கொல்லைப் புறமாக ஏன் தப்பி ஓடினார்கள்...?

சத்தியத்தை சொல்பவன், அல்லாஹுவிற்கு மட்டுமே அஞ்சுவேன் என்பவன் போலிஸ் வாகனம் வந்ததும் தலை தெரிக்க ஓடியதேன்...?

ததஜ வின் தீவிரவாத நடவடிக்கைகளை ரகசியமாக வெவ்வேறு பெயர்களில் ஏன் நடத்த வேண்டும் ...?

பினாங்கில் அப்துர் ரஹ்மான் பரதேசி (இவன் நமது மத்ஹப்களின் இமாம்களையும், மௌலீதுகளையும் கடுமையான முறையில் விமர்சனம் செய்தவன்)


,கோலாலம்பூரில் அழுமூஞ்சி அல்தாபி (இவன் தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குழப்பவாதி என்றான்)

மற்றும் கஞ்சா இபுறாஹீம் (இவன் தான் புனித மஸ்ஜித் நபவியின் பச்சை குப்பாவை இடித்து தகர்த்துவேன் என்று கூறியவன்) வந்ததின் நோக்கம் என்ன...?

இதோ இவர்களின் வீர இல்ல இல்ல நாறி போன வரலாறு ...!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான், இந்த தீவிரவாத போக்கு கொண்ட மனித இனத்திற்கே கேடு விளைவிக்கக் கூடிய கயவர்களான TNTJ தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள், மலேசியாவில் நுழைந்துள்ளார்கள் என்ற தகவல் நமக்கு கிடைத்தது ..?

உடனடியாக இவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முயற்சிகள் முடுக்கி விடப்பட்டது,இருந்தும் இவர்களின் தங்குமிடத்தை கண்டுபிடிக்க இயலவில்லை.


 பிறகு இவர்களின் தீவிரவாத கொள்கையை ரகசியமான முறையில் அங்காங்கே பரப்பும் விதமாக, இந்தியாவில் இருந்து இங்கு வந்து பெர்மிட்டில் வேலை செய்து வரும் இவர்களின் ஆட்களை வைத்து இவர்களது தீவிரவாதக் கொள்ளையை பிரச்சாரம் செய்வது தெரியவந்தது ...

இதில் இங்குள்ள மக்களும் அறியாமையில் இவர்களின் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட செய்தி வருந்தத்தக்கது.இவர்களில் அப்துர் ரஹ்மான் பரதேசி என்பவன் மஸ்ஜித் இந்தியாவில் இருக்கும் பிரபலமான உணவகத்தின் மேல் மாடியில் இஸ்லாமிய பிரச்சாரம் என்று கூறி இவர்களின் கொள்கை கருத்துக்களை பேசிவிட்டு பிறகு பினாங்கு மாநிலத்திலும் மக்களை இதே தோரணையில் அழைப்புக் கொடுத்து பேசியுள்ளான்...!!!

பிறகு அந்நிகழ்ச்சியை இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு என்று எதிர்ப்பார்த்து கலந்து கொண்ட நமது மக்கள், இவர்களின் இந்த ஆபத்தான பேச்சுக்களையும்,அஹ்லுஸ் ஸுன்னாவிற்கு எதிரான கருத்துக்களையும் பார்த்து அதிர்ந்து திடுக்கத்துடன், இச்செய்தியை வாட்ஸ் ஆப் தளங்களில் பகிர்ந்தார்கள்.இதை அறிந்த மலேசியாவின் (அஹ்லுஸ் ஸுன்னாவின்)அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்று கூடி பேசி,நமது செயல் வீரர்கள் மூலமாக உடனடியாக இது சம்பந்தப்பட்ட ஆதரங்களை திரட்டிக் கொண்டு காவல்துறையில் புகார் அளித்தார்கள் ,

பிறகு மலேசிய இஸ்லாமிய அமலாக்க அதிகாரிகளிடமும்,இஸ்லாமிய இலாக்காவிலும் புகார் அளித்தார்கள் ,பினாங்கு மாநிலத்திலும் இது போல் விரைவாக செயல்பட்டு புகார்கள் அளிக்கப்பட்டது...

இந்நிலையில் கஞ்சா புகழ் செய்யது இபுறாஹீம் பேச ஒரு பிரபலமான உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விஷயம் நமக்கு கிடைத்தது...

ஜாலான் துரைசாமியில் இருக்கும் அந்த பிரபலமான உணவகத்தின் மேல் மாடியில் கஞ்ச இபுறாஹிம் பேச துவங்கிய சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக உள்ளே புகுந்தனர் ,

ஆனால் அதற்குள் இதை அறிந்த கஞ்சா இபுறாஹீமை, அந்த ஏற்பாட்டாளர்கள் சிலர், அந்த உணவகத்தின் பின்புறமாக இருந்த வாசல் வழியாக தப்பிக்க வைத்தனர் அவனும் ஆளைவிட்டால் போதும் என்று ஓடிவிட்டான் ..

பிறகு அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு அவர்களின் விபரங்களை போலிஸ் அதிகாரிகள் சேகரித்துக் கொண்டனர் ..இதே போல் பினாங்கிலும் ஒரு நிகழ்ச்சியை எல்லாவித ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் காவல் துரையின் புகார்களை அறிந்துகொண்டு பயந்து ஓடி ஒழிந்து விட்டான் அப்துற் ரஹ்மான் பரதேசி..

மலேசியாவில் கோலாலம்பூரில் அன் நஸ்ர் என்ற இயக்கமும், பினாங்கில் pertubuhan dawah islamiyah என்ற இயக்கமும் இந்தியாவின் தமிழ் நாட்டு உலமா சபையால் காஃபிர் என்று பfத்துவா கொடுக்கப்பட்ட கேடுகெட்ட(போலி) தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிரவாத இயக்கமே என்பதை மக்களுக்கு எச்சரிக்கும் விதமாக அறியத் தருகிறோம்..

மேலும் மலேசிய மக்கள் இந்த தீவிரவாதக் கொள்கையை கொண்டவர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கிறோம்..

உங்கள் பிள்ளைகளையும் கவனித்து பாதுகாக்க அறிவுறுத்துகிறோம்...

மலேசியாவில் இவர்கள் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடம் தங்களை நல்லவர்கள் போல் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்...

இன்னும் இவர்கள் மீதான சந்தேகம் நேற்று அவர்கள் தப்பித்து ஓடியதில் இருந்து உறுதியாகி விட்டது,

இதனால் போலீஸ் இன்னும் இவர்களின் விசயத்தில் தீவிர கவனம் எடுத்துக் கொண்டது...

மலேசிய குடிநுழைவுத் துரையிலும் (immigration department) இவர்கள் பற்றிய விபரங்கள் புகைப்படங்கள் ஒப்படைக்கப்பட்டது,ஆகவே இவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது கைது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து இயக்கங்கள் சங்கங்கள் மூலமாகவும் புகார்கள் அளிக்கப்பட்டது...

இஸ்லாமிய அமலாக்க அதிகாரிகளிடம் இவர்கள் பேசிய சர்ச்சைகுறிய வீடியோ ஆதாரங்களும் ஒப்படைக்கப்பட்டது...

இதற்கு முன் இவர்களின் தலைவன் பிஜெ என்ற பி ஜெய்னுல் ஆபிதீன் கைது செய்யப்பட்டு விரட்டி அடிக்கப் பட்டான். அவன் மலேசியாவில் நுழைவதற்கு தடை இருப்பதால் அவனது ஆட்களை இங்கே அனுப்பி அவனது கடும்போக்கான தீவிரவாதக் கொள்கையை பரப்ப முயற்சிக்கிறான் ...

இந்திய முஸ்லீம்கள் இது போன்ற வேடதாரிகளிடம் இருந்து நம்மையும் நம் ஈமானையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்..

இந்த விஷயத்தில் அனைத்து இஸ்லாமி இயக்கங்களும் ஒன்று பட்டு அதிக கவனம் எடுத்து, இவர்களை தடுத்து நிறுத்தியது ஒரு மன நிறைவான விஷயம் அல்ஹம்துலில்லாஹ். நம் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹுத் தஆலா நற்கூலிகளை வழங்குவானாக ஆமீன்....

வெளியீடு ;- சுன்னத் ஜமாஅத் பேரியக்க மலேசியக்கிளையினர்.

0 comments:

Post a Comment

ChittarkottaiSunnathJamath RSS Feed

ஓன் இந்தியா தமிழ் செய்திகள்

Tamil News

இராமநாதபுரத்தின் வானிலைச் செய்திகள்

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு