Posts

Showing posts from July, 2010

மர்ஹும் பாத்திமா பீவி மகளிர் அரபுக்கல்லூரி

                   சித்தார் கோட்டை          பதினைந்தாவது பட்ட மளிப்பு விழா அழைப்பிதழ் அன்புடையீர் !                அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு ஷஅபான் பிறை 18 (31-07-2010) சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 7.00 மணியளவில் ( மஃரிபு தொழுகைக்கு பிறகு ) முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி விளையாட்டு அரங்கில் இன்ஷா அல்லாஹ் 15- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது . அவ்வமயம் அறிஞர் பெருமக்கள் சிறப்புரை யாற்றவுள்ளார்கள் . அனைவரும் சிறப்பான விழாவில் கலந்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம் .                         வஸ்ஸலாம்              ...

புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு

                பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்                   .   இரட்சகனான வல்ல அல்லாஹ்வின் அளப் பெரும் கிருபையால். இன்ஷா அல்லாஹ் வருகிற ஷஅபான் மாதம் பிறை 15 (27-07-2010) அன்று ‘’ பராஅத் ’’ இரவாகும் .       பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ‘’ பராஅத் ’’ இரவு மனிதர்கள் அல்லாஹ்  விடத்தில் உயர்வையும் , நன்மதிப்பையும் , அருட் கொடைகளையும் , பெறுவதற்காகவும், தங்களிலே அமைந்துள்ள ஆத்மாக்களை பாவமென்னும் அழுக்குகளை விட்டு நீக்கி , பரிசுத்தமடையச் செய்வதற்காகவும், அருளப்பட்ட புனித இரவே ‘’ பராஅத் ’’  இரவு . மேலும் வல்ல அல்லாஹ் தனது பெருங் கருணையால் மனிதர்களை நரகத்தின் வேதனையை விட்டு நீக்கி , உரிமை விடும் புனித இரவே ‘’ பராஅத் ’’ இரவு . அல்ஹதீஸ் ;- அன்றைய இரவில் மஃரிபிலிருந்து ஸுப்ஹு வரை , வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு ரஹ்மத்துடைய மலக்குகள் முன் வானம் வரை வந்து ‘’ எவரேனும் பிழை பொறுக்கத் தேடுபவர்...

பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ''பராஅத்'' இரவு

Image
             ஜுலை மாதம் 27-ந்தேதி '' பராஅத் '' இரவு கொண்டாட அறிவிப்பு. கீழக்கரை-ஜுலை-17  இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார் , கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V V A ஸலாஹுத்தீன் ஆலிம் ஹள்ரத் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது , கடந்த  13-ஆம்தேதி மாலை ஷஅபான் பிறை தென்பட்டதால்  14-ஆம்தேதி  ஷஅபான் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக் கப்பட்டுள்ளது. எனவே வருகிற 27-ந்தேதி   பின்னேரம் புதன் இரவு '' பராஅத் '' இரவாக முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும். என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது நன்றி- தினத்தந்தி

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 66-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்

Image
             பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அன்புடையீர் !                அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ அல்லாஹ் தஆலாவின் பேரருளால் , நிகழும் ஹிஜ்ரி (1431) ஷஅபான் பிறை 5 . (18-07-2010) ஞாயிற்றுக் கிழமை காலை 9-00 மணி முதல் தாருத் தஃப்ஸீர் கலைக் கூடத்தில் , இன்ஷா அல்லாஹ் பட்ட மளிப்பு விழா நடைபெறும் .            J.M.A. அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M முஹம்மது ஆதம் சாஹிப் அவர்கள்          தலைமை வகிப்பார்கள்.     J.M.A அரபுக் கல்லூரி செயலாளர்      அல்ஹாஜ் A.M   ஜாஃபர் அவர்கள்        வரவேற்புரை யாற்றுவார்கள் ஷைகுல் ஜாமிஆ , ஸத்ருல் முதர்ரிஸீன் , முஃப்தி , அல்லாமா அல்ஹாஜ் A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்   ...

அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு

Image
இன்ஷா அல்லாஹ் வியாழக்கிழமை 27.05.2010. அன்று லால்பேட்டை மாநகரில் லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் மர்ஹூம் அல்லாமா ஷைஹுல் மில்லத், ஜியாவுத்தீன் அஹ்மது அமானி ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேரன்  M.அபுல் பரகாத் மணாளருக்கும் மர்ஹூம் அல்லாமா,ஷம்சுல் வரா அப்துல் ஜமீல் ஹஜ்ரத் கிப்லா (ரஹ்) அவர்களின் பேத்தி   M. ஜுல்ஃபா ஆலிமா மணாளிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. நிக்காஹ் மஜ்லிஸ் அறிவுலக மாமேதை அல்லாமா ஷைஹுல் மில்லத் ஜியாவுத்தீன் அஹ்மது அமானீ ஹள்ரத் இல்லத் திருமண நிகழ்வு தலைமை , பேருரை , துஆ ;  அல்லாமா அமீரேஷரீஅத் முஃப்தீ ஷைஹுல் ஹதீஸ்  முஹம்மது அஷ்ரஃப் அலி ஹள்ரத் ( முதல்வர் , ஸபீலுர் ரஷாத் , அரபுக்கல்லூரி , பெங்களூர் . முன்னிலை ; அல்ஹாஜ் ,P.M. முஹம்மது ஆதம் சாஹிப் ( தலைவர் , அரபுக்கல்லூரி , லால்பேட்டை .) அல்லாமா தாஜுல் மில்லத் , R.Z. மஸ்ஊது அஹ்மது  அஸ்னவீ ஹள்ரத் பள்ளிகொண்டா ( செயற்குழு உறுப்பினர் , தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை ) அல்லாமா ஷைஹுல் ஹதீஸ் , அபுல் பயான் , A.E.M. ...

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் ஸய்யித் முஹம்மது வலியுல்லாஹ் அரபிக்கல்லூரி திறப்பு விழா அழைப்பிதழ்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அன்புடையீர்               அஸ்ஸலாமு அலைக்கும்   ( வரஹ் ) நாள் ; 5-06-2010 சனிக்கிழமை காலை   11.00 மணி இடம் ; கடல் வழிச்சாலை , பனைக்குளம் தலைவர் ; மௌலானா மௌலவி E K S ஹாஜா   முஹ்யுத்தீன்   மிஸ்பாஹி  அவர்கள் ( பேஷ் இமாம் , பனைக்குளம் ஜும்ஆப் பள்ளி ) கிராஅத் ; மௌலானா மௌலவி M . செய்யது முஹம்மது   மதனீ அரூஸி அவர்கள் வரவேற்புரை ; மௌலானா மௌலவி M செய்யது முஹம்மது M.A    மன்பயீ அவர்கள் முன்னிலை ; அல்ஹாஜ் ஷாஜஹான் அவர்கள் ( செயலாளர் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , இராமநாதபுரம் ) ஜனாப் ; ஹம்ஷத் அலி அவர்கள் ( தலைவர் முஸ்லிம் நிர்வாக சபை , பனைக்குளம் ) அல்ஹாஜ் ; முஹம்மது நத்தர்ஷா அவர்கள் ( தலைவர் ; முஸ்லிம் பரிபாலன சபை பனைக்குளம் ) ஜனாப் ; சலாமுன் அன்ஸார் அவர்கள் ( தலைவர் ஊராட்சி மன்றம் . பனைக்குளம் ) ஜனாப் முஹம்மது பௌசுல்லாஹ் அவர்கள் ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு