ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி
ஸ்தாபிதம் ; 2001 சித்தார் கோட்டை -623513 இராமநாதபுரம் (Dt) ph; 04567-261799 E-Mail ; chittariyya@gmail.com அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ்வின் பேரருளால் இக்கல்லூரியில் ஒவ்வொரு ஜூன் மாதம் முதல் கீழ் கண்ட மூன்று முறைகளில் மார்க்க கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இக்கல்லூரியில் அரபி , ஆங்கிலம் , உருது ஆகிய மும்மொழி நவீன பாடத்திட்ட அமைப்பில் அஃப்ழலுல் உலமா படிப்புடன் கம்யூட்டர் கலையுடன் கூடிய ஐந்தாண்டு கால '' மௌலவி ஆலிம் '' ( இஸ்லாமிய்ய மார்க்க ) பட்டப்படிப்பு பயில்வது . கல்லூரி ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில் + 2 வரை பயில்வது , ஐவேளை தொழுகை , நல்லொழுக்கப் பயிற்ச்சி , கம்யூட்டர் கலை , அரபி , ஆங்கிலம் , உருது ஆகிய மொழிகளில் சரளமாக பேச...