தமிழகம் தழுவிய மாபெரும் ஜியாரத் எழுச்சி பேரணி !!!
ஜனவரி 31ஆம் தேதி ஜியாரத் எழுச்சி நாளை முன்னிட்டு சுன்னத் ஜமாஅத் மாணவர் அமைப்பு SSF தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜியாரத் எழுச்சி பேரணியை மிகச்சிறப்பாக நடத்தியது.அல்ஹம்துலில்லாஹ்.
Welcome Chittarkottai Sunnath Jamaath