இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெருமானாரின் மாபெரும் மீலாது மாநாடு மற்றும் “வெளிச்சப் பூக்கள்” புத்தக வெளியீட்டு விழா !!!

பெருமானாரின் மாபெரும் மீலாது மாநாடு மற்றும் “வெளிச்சப் பூக்கள்” புத்தக வெளியீட்டு விழா, மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.