Posts

Showing posts with the label ‘’பராஅத்’’ இரவு

புனிதம் நிறைந்த ‘’பராஅத்’’ இரவு

                பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்                   .   இரட்சகனான வல்ல அல்லாஹ்வின் அளப் பெரும் கிருபையால். இன்ஷா அல்லாஹ் வருகிற ஷஅபான் மாதம் பிறை 15 (27-07-2010) அன்று ‘’ பராஅத் ’’ இரவாகும் .       பாவம் போக்கும் புனிதம் நிறைந்த ‘’ பராஅத் ’’ இரவு மனிதர்கள் அல்லாஹ்  விடத்தில் உயர்வையும் , நன்மதிப்பையும் , அருட் கொடைகளையும் , பெறுவதற்காகவும், தங்களிலே அமைந்துள்ள ஆத்மாக்களை பாவமென்னும் அழுக்குகளை விட்டு நீக்கி , பரிசுத்தமடையச் செய்வதற்காகவும், அருளப்பட்ட புனித இரவே ‘’ பராஅத் ’’  இரவு . மேலும் வல்ல அல்லாஹ் தனது பெருங் கருணையால் மனிதர்களை நரகத்தின் வேதனையை விட்டு நீக்கி , உரிமை விடும் புனித இரவே ‘’ பராஅத் ’’ இரவு . அல்ஹதீஸ் ;- அன்றைய இரவில் மஃரிபிலிருந்து ஸுப்ஹு வரை , வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு ரஹ்மத்துடைய மலக்குகள் முன் வானம் வரை வந்து ‘’ எவரேனும் பிழை பொறுக்கத் தேடுபவர்...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு