லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 - ஆம் ஆண்டு விழா மற்றும் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பெண்கள் பயான் மஜ்லிஸ் !!!

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 – ஆம் ஆண்டு விழா மற்றும் 71 – ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பெண்கள் பயான் மஜ்லிஸில் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் P.A.காஜாமுயீனுத்தீன் பாக்கவி ஹழ்ரத் அவா்கள்.சிறப்புரையாற்றினார்கள்.