நினைவு நாள் அழைப்பிதழ்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான்னிர்ரஹீம் பனைக்குளம் மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம் ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 44- ம் ஆண்டு நினைவு நாள் விழா நாள் ; 02-10-2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு -7-00- மணிக்கு தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு ...