மலேசியத் திருநாட்டில் மாபெரும் மீலாது மாநாடு !!!

தமிழ்நாடு, இலங்கை, மலேசியா உலமாக்கள் கலந்துக்கொள்ளும் மாபெரும் மீலாது மாநாடு இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 10-01-2016 அன்று காலை 9 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. . அனைவரும் வருக! அனுமதி இலவசம் வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.