சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில் 70 வது சுதந்திர தின விழா 15-08-2016 இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

வெளியீடு- மன்பயீ ஆலிம்.காம் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.