மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன?

மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில் 27 -09 -2014 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு திருக்குர்ஆன் விரிவுரை நடைபெற்றது. அது சமயம் மௌலானா மௌலவி முஹம்மது ஹஸ்ஸான் புகாரி ஹஜ்ரத் அவர்கள் .மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? என்ற தலைப்பில் சிறப்புபேருரையாற்றினார்கள். முதல் பாகம். இரண்டாம் பாகம்.