திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!
இன்று (3.10.2017) திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவு: . தலைவராக ;- மெளலானா அல்ஹாஜ், P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் அவர்களும் . செயலாளராக ;- மெளலானா அல்ஹாஜ் V.S.அன்வர் பாதுஷா உலவி MA, M.Phil, Phd. ஹலரத் அவர்களும் . பொருளாளராக மெளலவி அல்ஹாஜ் முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹலரத் அவர்களும் தேர்வு செய்ப்பட்டனர். தமிழ் மாநில அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத் ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவுகள்* மொத்த வாக்குகள் : 957 பதிவான வாக்குகள் : 868 *தலைவா் பதவிக்கு * மெளலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் பெற்ற வாக்குகள் : 553 மெளலானா A.E.M.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி ஹலரத் ...