MAJLIS OF RAMNAD JAMA' ATHUL ULAMA SABAI
பிஸ்மிஹி தஆலா இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய வட்டார அளவிலான குர்ஆன் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற சூரா துஆ வினாடி- வினா போட்டி அழைப்பிதழ் காலம் -28-05-2011 சனிக்கிழமை சரியாக காலை 8-30 மணியளவில் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைமை- மௌலவி , ஹாஃபிழ் , அல்ஹாஜ் A.அஹ்மது இப்ராஹீம் மஸ்லஹி ஹளரத் அவர்கள் தலைவர்,இராமநாதபுரம் நகர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கிராஅத்- மௌலவி , ஹாஃபிழ் , காரீ A.K.அஹ்மது கமாலுத்தீன் நிஜாமி ஹளரத் அவர்கள் ஆய்வாளர், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னிலை- பள்ளிவாசல் , மதரஸா நிர்வாகப் பெருமக்கள் வரவேற்புரை- மௌலவி , ஹாஃபிழ் ...