தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேல...