பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே 15.3.2015 அன்று பனைக்குளம் மாநகரில் அமைந்துள்ள, மத்ரஸா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ்வில், ராத்தீப் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதும் மஜ்லிஸும், மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ். பிற்பகல் சரியாக 2:30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு, இரவு 9:15 வரை நடைபெற்றது. ஆரம்பமாக ராத்திப்பத்துல் ஜலாலிய்யா என்னும் திக்ரு மஜ்லிஸ் அஸர் வரையும், அஸர் தொழுகைக்குப் பின் ...